Перейти к содержимому

யாரும் அறியாத செம்மணி பயங்கரம் | உயிருடன் புதைக்கப்பட்ட இளம் தம்பதிகள்! | Semmani | Udaruppu

Lankasri News

0:00 / 0:00

யாரும் அறியாத செம்மணி பயங்கரம் | உயிருடன் புதைக்கப்பட்ட இளம் தம்பதிகள்! | Semmani | Udaruppu

8 851 просмотр · 3 месяца назад
Lankasri News
800 тыс. подписчиков
8 851 просмотр · 3 месяца назад
யாரும் அறியாத செம்மணி பயங்கரம் | உயிருடன் புதைக்கப்பட்ட இளம் தம்பதிகள்! | Semmani | Udaruppu ------------------------------------------------------------------------------------ #ChemmaniMassGrave #Chemmani #JaffnaHistory #SriLankaWarCrimes #HumanRightsSriLanka #FatherBernardAlphonse #MassGraveSriLanka #TamilGenocide #SriLankaHistory #JusticeForTamil #LankaSri #Oodharuppu #JaffnaMassGrave #MissingInSri Lanka #TruthAndJustice #செம்மணி #Chemmani #ChemmaniMassGrave #யாழ்ப்பாணம் #Jaffna #மறைக்கப்பட்டஉண்மைகள் #Tamildocumentary #TamilHistory #TrueEventsTamil #HistoryInTamil ------------------------------------------------------------------------------------ இலங்கை வரலாற்றின் மிகக் கொடூரமான பக்கங்களில் ஒன்றான யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் நாளுக்கு நாள் அகழ்வுப் பணிகளும், அதனோடு பல எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில், 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் போது, உயிருடன் புதைக்கப்பட்ட இரு இளம் தம்பதிகளின் எலும்புக்கூடுகளை தான் நேரில் கண்டு அடையாளம் காட்டியதாக கனடாவில் வாழும் அருட்தந்தை பேர்னார்ட் அல்போன்ஸ் அவர்கள் லங்காசிறியின் 'ஊடறுப்பு' நிகழ்ச்சியில் அதிரடி சாட்சியமளித்துள்ளார். மேலும் அக்காலப்பகுதியில் செம்மணிப் பகுதியில் இரவு நேரங்களில் அரங்கேறிய மர்மமான சத்தங்கள் மற்றும் வாகன நடமாட்டங்கள் குறித்தும் பொதுமக்களின் முறைப்பாடுகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அன்று செம்மணியில் நடந்தது என்ன? அந்த இளம் தம்பதிகள் கொடூரமாக உயிருடன் புதைக்கப்பட்டது ஏன்? காலம் கடந்து இன்று அடுக்கப்படும் சாட்சியங்களும் ஆதாரங்களும் வெளிப்படுத்தும் உண்மை என்ன? என்பது பற்றிய முழுமையான மற்றும் விரிவான உண்மைகளை இந்த காணொளியில் பார்க்கலாம். காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்! மேலும் இது போன்ற வரலாற்று உண்மைகளை அறிய எமது சேனலை Subscribe செய்யுங்கள். Chemmani, Chemmani mass grave, Jaffna, Sri Lanka history, Chemmani mystery, Hidden truth Chemmani, Tamil history, Chemmani horror, Jaffna history, Tamil documentary, Sri Lanka war crimes, Investigation Tamil, செம்மணி, செம்மணி பயங்கரம், யாழ்ப்பாணம், செம்மணி புதைகுழி, மறைக்கப்பட்ட உண்மைகள், இலங்கை வரலாறு, செம்மணி ஆதாரங்கள், உயிருடன் புதைக்கப்பட்ட தம்பதிகள், யாழ்ப்பாணம் வரலாறு, தமிழ் வரலாற்று ஆவணப்படம், செம்மணி மர்மம், அதிர்ச்சி தகவல்கள், Chemmani, Chemmani mass grave, Jaffna, Sri Lanka history, Chemmani mystery, Hidden truth Chemmani, Tamil history, Chemmani horror, Jaffna history, Tamil documentary, Sri Lanka war crimes, Investigation Tamil ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.