Перейти к содержимому

THIRUPUGAZH MAALAI | ORDINARY 24TH WEEK | CYCLE A | SUNDAY | 13 SEPTEMBER 2026 | ‪@madhatelevision‬

MADHA TV

0:00 / 0:00

THIRUPUGAZH MAALAI | ORDINARY 24TH WEEK | CYCLE A | SUNDAY | 13 SEPTEMBER 2026 | ‪@madhatelevision‬

443 просмотра · 1 дн. назад
MADHA TV
394 тыс. подписчиков
443 просмотра · 1 дн. назад
திருப்புகழ் மாலை | பொதுக்காலம் 24 - ம் வாரம் | முதலாம் ஆண்டு | ஞாயிறு | 13 செப்டம்பர் 2026 | ‪@madhatelevision‬ பாடுங்கள் ஆண்டவர்க்கு புதியதோர் பாடல் பாடுங்கள் -2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -3 1.ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்து பாடுங்கள் மாண்புயர் வான் மண்டலத்தில் அவரைப் புகழ்ந்து பாடுங்கள் 2. எக்காள தொனி முழங்க அவரைப் புகழ்ந்து பாடுங்கள் வீணையுடன் யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுங்கள் 3. முரசொலித்து நடனம் செய்து அவரைப் புகழ்ந்து பாடுங்கள் நரம்பிசைத்து குழல் ஊதி அவரைப் புகழ்ந்து பாடுங்கள் #OrdinaryTime24thWeek #CycleA #SundayMass #SundayLiturgy #CatholicTamil #TamilCatholic #CatholicPrayer #DailyGospel #HolyMass #TamilChristian #ChristianTamil #BibleReflection #MadhaTV #CatholicWorship #JesusChrist #FaithJourney #TamilPrayer #GospelReflection #christianfaith #CatholicChurch #LiturgicalSeason #tamilspiritualit Check us on: http://www.madhatv.in/ Subscribe us on : ‪@madhatelevision‬ Follow us on : Facebook :   / madhatv   Instagram : https://www.instagram.com/madha_tv?ig... Whatsapp : https://whatsapp.com/channel/ Spotify : https://open.spotify.com/user/3165nbz... Join this channel to get access to perks:    / @madhatelevision