Перейти к содержимому

கண்ணோட்டம்: ரோமர் Romans 1-4

BibleProject - Tamil / தமிழ்

0:00 / 0:00

கண்ணோட்டம்: ரோமர் Romans 1-4

11 894 просмотра · 5 лет назад
BibleProject - Tamil / தமிழ்
39,7 тыс. подписчиков
11 894 просмотра · 5 лет назад
ரோமர் 1-4 வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். இயேசுவானவர் தன் மரணம் மற்றும் உயிர்தெழுதல் மூலமாகவும், பரிசுத்த ஆவியானவரை அனுப்பியும், ஆபிரகாமின் சந்ததியினருக்கு ஒரு புது உடன்படிக்கையை ஏற்படுத்தியதை பவுல் ரோமர் புத்தகத்தில் கூறுகிறார். #BibleProject #வேதாகமவீடியோக்கள் #ரோமர் வீடியோ கிரெடிட்ஸ் தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு Diversified Media Private Limited Hyderabad, India ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு BibleProject Portland, Oregon, USA