Перейти к содержимому

தமிழிசை – எம் தமிழ்மொழியின் இனிமையும் இசை மரபின் பெருமையும்!

Governor's office Northern province

0:00 / 0:00

தமிழிசை – எம் தமிழ்மொழியின் இனிமையும் இசை மரபின் பெருமையும்!

17 просмотров · 2 дня назад
Governor's office Northern province
344 подписчика
17 просмотров · 2 дня назад
மறைந்து வரும் பாரம்பரியக் கலைகளை மீட்டெடுத்து, அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நல்லூர் திருவிழாக் காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் பிரமாண்டமான “பாரம்பரிய கலைச்சங்கமம்” நிகழ்வின் ஒரு பகுதியாக, “தமிழிசை” போட்டிகள் நேற்று (04.09.2026) மாலை சிறப்பாக இடம்பெற்றன. தமிழிசை என்பது வெறும் பாடலோ இசையோ அல்ல; அது எமது மொழியின் இனிமையையும், தமிழரின் வாழ்வியலோடும் பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த இசை மரபின் ஆழத்தையும் வெளிப்படுத்தும் கலை வடிவமாகும். தமிழிசை ஒலிக்கட்டும்… தமிழர் இசை மரபு தழைக்கட்டும்… எமது கலைப் பாரம்பரியம் தலைமுறைகள் கடந்து தொடரட்டும்! ❤️🎶 #பாரம்பரிய_கலைச்சங்கமம் #தமிழிசை #தமிழர்_இசை #தமிழர்_பண்பாடு #தமிழர்_பாரம்பரியம் #மரபுக்கலை #மரபைக்காப்போம் #கலைகளை_மீட்டெடுப்போம் #நல்லூர்_திருவிழா #வடக்கு_மாகாணம் #பண்பாட்டலுவல்கள்_திணைக்களம்