4 மாத TVK ஆட்சி: நிர்வாகத்தில் கோட்டை விட்டாரா விஜய்? | Ex-IAS தேவசகாயம் கட்டுரையில் கூறியது என்ன?
Thanaatchi
0:00 / 0:00
4 மாத TVK ஆட்சி: நிர்வாகத்தில் கோட்டை விட்டாரா விஜய்? | Ex-IAS தேவசகாயம் கட்டுரையில் கூறியது என்ன?
10 856 просмотров · 1 дн. назад
Thanaatchi
10,4 тыс. подписчиков
10 856 просмотров · 1 дн. назад
தமிழகத்தில் த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு அந்த நிலங்கள் தொடர்பான அடுத்தகட்ட முடிவு என்ன? பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் ஏன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது? சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜயின் செயல்பாடுகள், சட்டம் ஒழுங்கு குறித்த விமர்சனங்கள், மக்கள் பங்கேற்பு மற்றும் நிர்வாக அணுகுமுறை குறித்து எழும் கேள்விகள் என்ன?
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி. தேவசகாயம் முன்வைத்துள்ள விமர்சனங்களின் அடிப்படையில், த.வெ.க அரசின் முதல் நான்கு மாத ஆட்சியை இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கிறோம்.
திட்டங்கள் அறிவிப்பது மட்டுமா நல்ல நிர்வாகம்? அல்லது மக்களின் பங்கேற்புடன் கூடிய நிர்வாகம்தான் முக்கியமா?
இந்த விவாதத்தில் உங்கள் கருத்து என்ன?
#TVK #Vijay #TamilNaduPolitics #TVK #Vijay #TVKGovernment #TamilNaduPolitics #TamilPolitics #ThalapathyVijay #தவெக #விஜய் #தமிழ்நாடுஅரசியல் #பரந்தூர் #பட்டினப்பாக்கம் #TamilNews #thanaatchi #sugithasarangaraj #tnpolitics #tnnews
/ @thanaatchi
https://x.com/Thanaatchi
/ thanaatchi
/ thanaatchi