UGC யின் கோமாளித்தனம்! இதுதான் இந்திய அறிவு மரபா? 🤬 | மருதையன் | Maruthaiyan
KULUKKAI
0:00 / 0:00
UGC யின் கோமாளித்தனம்! இதுதான் இந்திய அறிவு மரபா? 🤬 | மருதையன் | Maruthaiyan
2 672 просмотра · 1 месяц назад
KULUKKAI
283 тыс. подписчиков
2 672 просмотра · 1 месяц назад
KULUKKAI Disclaimer:
A platform for discussing Periyarism, Social Justice, and Rationalism. Views expressed by speakers are personal and do not represent the official stance of KULUKKAI. All content is copyrighted; unauthorized commercial use or re-uploading is strictly prohibited and illegal. Viewers are encouraged to approach these complex subjects with a critical mind and conduct independent research.
......................................................
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள படைப்பு அரங்கில், 'யுஜிசி: பலியிடப்படும் மாநில உரிமை, ஆபத்தில் மாணவர் எதிர்காலம்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் Voice of TN ஒருங்கிணைப்பில் 15 ஜூலை 2026 அன்று மாலை நடைபெற்றது.
உயர்கல்வியை முடக்கும் UGC மற்றும் வரவிருக்கும் VBSA (Viksit Bharat Shiksha Adhishthan) சட்டங்கள் மாநில உரிமைகளை எப்படி பறிக்கின்றன? கம்யூனிஸ்ட், விசிக, IUML போன்ற கட்சிகள் ஏன் இதை எதிர்க்காமல் மௌனம் காக்கின்றன? தோழர் மருதையன் அவர்களின் கடுமையான விமர்சனம்.
ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கல்விக்குள் நுழைவது எப்படி? புதிய கல்வி கொள்கை (NEP) மற்றும் போலி அறிவியல் (Pseudo-science) மூலம் அடுத்த தலைமுறையின் சிந்தனை எவ்வாறு காவிமயமாக்கப்படுகிறது? நாசிச ஜெர்மனியுடன் ஒப்பிட்டு, இந்தியக் கல்வித்துறையில் நடக்கும் அபாயகரமான மாற்றங்களை தோழர் மருதையன் புட்டுப் புட்டு வைக்கிறார்.
உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பதிவு செய்யுங்கள். அரசியல் மற்றும் கல்வி உரிமை சார்ந்த தெளிவான விவாதங்களுக்கு KULUKKAI சேனலை Subscribe செய்யவும்.
00:00 - மாநில உரிமை விவாதங்கள் ஏன் மறைக்கப்படுகின்றன?
06:02 - பாசிசமும் ஒன்றிய அரசின் அதிகார குவிப்பும்
12:03 - UGC மானியக் குழுவின் சதி மற்றும் சட்ட முரண்பாடுகள்
19:57 - துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் தலையீடு
23:19 - Viksit Bharat Shiksha Adhishthan: உயர்கல்வியை முடிவுக்கு கொண்டுவரும் புதிய சட்டம்
28:51 - பேராசிரியர்களின் சுதந்திரம் பறிக்கப்படும் அபாயம்
31:00 - Indian Knowledge Systems: கல்வியில் காவிமயம் மற்றும் போலி அறிவியல் (Pseudo-science) திணிப்பு
46:15 - நாசிச ஜெர்மனியும் மோடி அரசின் கல்வி அரசியலும்
52:02 - தற்கொலைக்கு சமமான அரசியல் மௌனம்: மாற்று என்ன?
#MaruthiyanSpeech #UGC #tvk #vck #NEP2020 #indianknowledgesystems #communistparty #iuml #ViksitBharatShikshaAdhishthan