"பெரிய புராணம்" - பாகம் - 41
Sruti Kendra
0:00 / 0:00
"பெரிய புராணம்" - பாகம் - 41
95 просмотров · Трансляция закончилась 2 месяца назад
Sruti Kendra
590 подписчиков
95 просмотров · Трансляция закончилась 2 месяца назад
சிவபெருமானையே தனது மூச்சாகவும், வாழ்க்கையாகவும் கொண்டு, பல்வேறு சமூகப் பின்னணியில் இருந்து வந்து, தங்கள் அசைக்க முடியாத பக்தியால் இறைவனையே ஆட்கொண்ட சிவனடியார்களே அறுபத்து மூன்று நாயன்மார்கள். அவர்களின் தியாக வரலாற்றை பற்றிய நூலே சேக்கிழார் பெருமானால் இயற்றப்பட்ட பெரியபுராணம் ஆகும்.
இத்தனை பெருமைக்குரிய நூலை, ஸ்வாமி "பூஜ்ய ஸ்ரீ மோக்ஷ வித்யானந்த சரஸ்வதி" அவர்கள் பிரதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை ஆன்லைன் மூலம் உங்களை சென்றடைய விருப்பம் கொண்டு எடுக்கப்பட்டதே இந்த சிறிய, சீரிய முயற்சி.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள் வாழ்க்கையில் தெளிவும், நலனும் பெற பிரார்த்திக்கிறோம்.
#sivapuranam #thennadudaiya #shivane #lordshiva #potri #sivan #mahadev #omnamashivaya #sivasiva #om #sivam #arunachala #thiruchitrambalam #shivan #sivantemple #namashivaya #thiruvasagam #mahadeva #annamalaiyar #arunachaleswarar #harharmahadev #sivayanama #tiruvannamalaitemple #natarajar #ellaam #tiruvannamalai #god #sivasivayapotri #lordnataraja #thiruvannamalai