Перейти к содержимому

நம்ம இந்தியா | என்னடி ராக்கம்மா | Independence Day Special Tamil Song 2026 | Patriotic Dance Song

Writer Xavier

0:00 / 0:00

நம்ம இந்தியா | என்னடி ராக்கம்மா | Independence Day Special Tamil Song 2026 | Patriotic Dance Song

251 671 просмотр · 1 месяц назад
Writer Xavier
44,8 тыс. подписчиков
251 671 просмотр · 1 месяц назад
“நம்ம இந்தியா” என்பது ஒவ்வொரு இந்தியனின் இதயத் துடிப்பையும் கொண்டாடும் ஒரு உற்சாகமான தேசபக்திப் பாடல். 🔥 பிரபலமான “என்னடி ராக்கம்மா” மெட்டின் துள்ளலோடு, இந்தியாவின் ஒற்றுமை, வீர வரலாறு, பல்வகை கலாச்சாரம் மற்றும் இளைஞர்களின் தேசப்பற்றை கொண்டாடும் சிறப்பு பாடல். இந்தியா என்றென்றும் உச்சத்தில் பறக்கும் வானாக நிலைத்திடுமே இனி வேற்றுமை இல்லாமல் ஒற்றுமை செழிக்கும் பேரன்பு முளைத்திடுமே 1 ஆதிக்க காலங்கள் ஒழியட்டுமே நம் சாதனை ஒலிக்கட்டுமே ஆதிக்க காலங்கள் ஒழியட்டுமே நம் சாதனை ஒலிக்கட்டுமே அன்பான காலங்கள் விடியட்டுமே நம் சோகங்கள் முடியட்டுமே அன்பான காலங்கள் விடியட்டுமே நம் சோகங்கள் முடியட்டுமே தியாகங்கள் நினைத்து நெஞ்சோடு வணங்கிடுவோம் கொண்டாடு பண்பாடு அன்போடு அட இந்தியா அன்பாலே நிலை பெறுமே 2 பல்வேறு மதங்களும் இனங்களுமே நம்ம நிலத்திலே இருக்கிறதே பல்வேறு மதங்களும் இனங்களுமே நம்ம நிலத்திலே இருக்கிறதே பொல்லாத பேதங்கள் ஒழிந்தாலே நம்ம தேசமும் செழித்திடுமே பொல்லாத பேதங்கள் ஒழிந்தாலே நம்ம தேசமும் செழித்திடுமே அட அன்பென்னும் மொழியினை நீ உரைத்தால் நம்ம இந்தியா சிரித்திடுமே கை நீட்டு நீ மாற்று உருவாக்கு புது இந்தியா பிறந்திடுமே #நம்மஇந்தியா #IndependenceDay #TamilSong #PatrioticSong #India #TamilPatrioticSong #IndianIndependenceDay #TamilMusic #DanceSong #WriterXavier #JaiHind #VandeMataram #Tamil #DesaBhakthi #IndependenceDaySong நம்ம இந்தியா தமிழ் தேசபக்தி பாடல் Independence Day Song Tamil Tamil Patriotic Song 2026 Independence Day Song India Song Tamil Tamil Dance Song என்னடி ராக்கம்மா மெட்டு தேசபக்தி பாடல் Independence Day Special 15 August Song Tamil Independence Song Indian Flag Song Jai Hind Song Vande Mataram Tamil Writer Xavier