Перейти к содержимому

பூச்சூட வரவா..? | Maha Mani Novels | Full Novel | Tamil Audio Novel | Love Story | Romantic Novel

Maha Mani Tamil Audio Novels

0:00 / 0:00

பூச்சூட வரவா..? | Maha Mani Novels | Full Novel | Tamil Audio Novel | Love Story | Romantic Novel

35 815 просмотров · 1 месяц назад
Maha Mani Tamil Audio Novels
10,8 тыс. подписчиков
35 815 просмотров · 1 месяц назад
வணக்கம் நட்புக்களே... நான் மகா மணி... வாசகர்களுக்கு என்றும் செல்லமாக 'மகி'... காதல், ரொமான்ஸ், குடும்பம், நட்பு, நகைச்சுவை, அழுகை என்று பல்வேறு உணர்வுகளையும் அவை சார்ந்த உறவுகளையும் வார்த்தைகளாக கடத்தி வந்து உங்களின் செவி வழியே கவி பாட உயிரோட்டமான கதைக் களங்களுடன் நான்... கதாபாத்திரங்களுடன் காற்று போல் ஊடுருவி உணர்ந்து உள்வாங்கிக் கொள்ளும் உணர்ச்சி மிகுந்த கதைகளுடன் பயணிக்கத் தயாராகுங்கள்... பூச்சூட வரவா..? காதல் என்பது வார்த்தைக்கு மட்டுமல்ல வாழ்வதற்கும் இனிமையான ஒரு உணர்வு... இருவிதமான காதல் உணர்வுகளை தடம் பதிக்கும் ஓர் பயணம்தான் இந்த கதை. அவன் காதலின் நேர்மையை விலகலில் உணர்த்தினான்... அவள் காதலின் உன்னதத்தை நெருங்கியும் விலகி இருந்து உணர்த்தினாள்... உண்மையான காதலை உணர்ந்து அறிந்தவன் எடுத்த முடிவுதான் என்ன..? இவர்களோடு பயணியுங்கள்... காதலை உணர்ந்து அறியுங்கள்... Chapter 1 - 01:10:12 Chapter 2 - 02:11:34 Chapter 3 - 03:17:07 Chapter 4 - 05:31:30 Chapter 5 - 06:39:09 Chapter 6 - 07:46:08    • பூச்சூட நாள் பார்க்கவா | Maha Mani Novels ...   பூச்சூட நாள் பார்க்கவா... ஓர் உயிரோட்டமான உறவுக் கூட்டத்திற்குள் வாழ்ந்த உணர்வு உங்களையும் ஆட்டிப் படைக்கும். உயிரை உருக்கும் காதலும் அங்கு வெளிப்பட்டு நிற்கும் வீரியம் மிக்க உணர்வுகளும் என்று கதை முழுக்க ஓர் அழகிய பயணமாக உங்களால் பயணிக்க முடியும். உன்னதமான கதாபாத்திரங்களுடன் கைகோர்த்த உணர்வு உங்கள் மனம் முழுக்க நிச்சயமாக நிறைந்து நிற்கும். அழகிய காதலும் அது சார்ந்த உணர்வுமாக ஓர் ரீங்கார பயணம்.    • அல்லியில் நனைந்த அனலி | Mahamani Tamil Aud...   அல்லியில் நனைந்த அனலி... மனதில் வலியோடு விலகலும் ஒதுக்கமுமாய் வாழும் இரு மனங்கள். காயம் பட்ட இரு இதயங்கள் காட்சி மாற்றத்தில் ஒன்றை ஒன்று நெருங்கும் தருவாயில் என்ன நிகழும்..? அங்கு ஒரு அழகான காதல் முளைக்கும்... காதலுக்கு அழகோ வயதோ ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும்... அப்படி ஒரு அழகான காதல் பயணத்தில் இணைபவர்கள்தான் இந்த அல்லியும் அனலியும்.    • தாழ் திறவாயோ தளிர் மலரே | Mahamani Tamil A...   தாழ் திறவாயோ தளிர் மலரே... அடாவடியான காதலோடு ஒரு அப்பாவிப் பெண்ணை நெருங்கும் கதாநாயகன். அவன் மிரட்டலில் வெறுத்து காதலில் உயிர்த்து வாழ்வின் அர்த்தம் புரிந்து திளைக்கிறாள் பெண்ணவள். விதையின் விளையாட்டுக்கள் வேறு வடிவம் பெற்றாலும் நீங்காத நிலையான காதல் நெருப்புக் குளியலிலும் புடம் போட்ட தங்கமாய் ஜொலிக்கும் என்பதை நிரூபிக்கும் அச்சாரமாய் இந்த கதை. #maha_mani_Tamil_Novels #maha_mani_tamil_audio_novels #maha_mani_audio_novels #Maha_mani_audio_books #audio_books #tamil_novels #tamil_audio_novels #tamil_novel_audio_books #tamil_audio_books #tamil_audio_books_channel #tamil_audio_books_novels #tamil_audio_books_love_story #tamil_audio_books_stories #tamil_audio_books_free_download_tamil_audio_novels #tamil_audio_novels_new #tamil_audio_novels_full #tamil_novels_audio_books #tamil_novels_to_read #tamil_novels_audio #tamil_story_audio_books #tamil_novels_audio #tamil_audio_novels #தமிழ்_கதைகள்#maha_mani_Tamil_Novels #maha_mani_tamil_audio_novels #maha_mani_audio_novels #Maha_mani_audio_books #audio_books #tamil_novels #tamil_audio_novels #tamil_novel_audio_books #tamil_audio_books #tamil_audio_books_channel #tamil_audio_books_novels #tamil_audio_books_love_story #tamil_audio_books_stories #tamil_audio_books_free_download_tamil_audio_novels #tamil_audio_novels_new #tamil_audio_novels_full #tamil_novels_audio_books #tamil_novels_to_read #tamil_novels_audio #tamil_story_audio_books #tamil_novels_audio #tamil_audio_novels #தமிழ்_கதைகள் Tamil Novels Tamil Novels Tamil Audio Books Romantic Novels Romantic Tamil Novels Love Stories Love Stories in Tamil Novels in Tamil Audio Novels in Tamil Family Novels Tamil Family Novels Tamil Romantic Novels Famous Tamil Novels Intresting Tamil Novels Love Novels Most Romantic Tamil Novels Most Romantic Tamil Audio Novel Family Romantic Tamil Novels Audio Books Tamil Tamil Audio Books Tamil Short Videos Tamil Audio Books Tamil Story Audio Book Best Free Audio Books Audio Books Tamil Novel Studio Best Audio Novel Audio Format Books List Audio Story Books Novel Tamil Audio Novel Tamil Story Audio Book Tamil Novel Tamil Story Novels Tamil Kadhaigal Tamil Audio Story Audio Novel Tamil Audio Books Youtube Tamil Audio Books Channel Audio Books in Tamil Tamil StoryTelling Tamil Stories Tamil Story Telling Channel Motivational Stories In Tamil Tamil Motivational Stories Tamil Audio Storeis Tamil Short Stories Tamil Sirukadhaigal Tamil Ilakiyangal இலக்கிய கதைகள் ‘ தமிழ் நாவல் Tamil full Novels #love #tamilnovel #novelstory #tamilstory #tamil #mahamaninovels #manoaudionovels #manovinpesumkadhaigal #rjmanoshankary #rjmano Pratilipi Link: https://pratilipi.page.link/DsLu2aBS9... Amazon Link: https://www.amazon.com/author/mahalak...