Перейти к содержимому

செல்வாக்கும், சொல்வாக்கும் பெற்றுத்தரும் பதிகம் | அபிராமி அந்தாதி - 26 | Abirami Anthathi - 26

Athma Gnana Maiyam

0:00 / 0:00

செல்வாக்கும், சொல்வாக்கும் பெற்றுத்தரும் பதிகம் | அபிராமி அந்தாதி - 26 | Abirami Anthathi - 26

56 428 просмотров · 6 лет назад
Athma Gnana Maiyam
4,35 млн подписчиков
56 428 просмотров · 6 лет назад
பாடல் - 26 ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம், கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின்தாளிணைக்குகென் நாத்தங்கு புன்மொழி ஏறிய வாறு நகையுடைத்தே. Song - 26 Eththum adiyavar, eerezh ulaginaiyum padaiththum kaaththum azhiththum thiribavaraam;- kamazhboongadambu saaththum kuzhal anange!- manam naarum nin thaalinaikku en naath thangu punmozhi eriyavaaru; nagaiyudaiththe. அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார். தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள். ஆத்ம ஞான மையம்