பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் விஜய் அதிரடி துவக்கம்!
Times Now Seithi
0:00 / 0:00
பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் விஜய் அதிரடி துவக்கம்!
28 286 просмотров · 12 часов назад
Times Now Seithi
616 тыс. подписчиков
28 286 просмотров · 12 часов назад
Tamil Nadu Chief Minister Vijay has inaugurated the expansion of the Perunthalaivar Kamarajar Breakfast Scheme for school children across the state. This impactful initiative aims to ensure nutritional support, improve health, and encourage student attendance in government and government-aided schools. Watch the complete updates and event highlights.
பள்ளி குழந்தைகளின் உடல்நலனைப் பேணவும், ஊட்டச்சத்தை உறுதி செய்யவும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்புத் திட்டத்தினை முதலமைச்சர் விஜய் அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான பள்ளி மாணவர்கள் தினமும் பயன் பெறவுள்ளனர். நிகழ்வின் முழுமையான வீடியோ மற்றும் முக்கிய தகவல்கள் இதோ!
#kamarajarbreakfastscheme #cmvijay #breakfastscheme #tamilnadunews #schoolstudents #tnnews #tamilseithigal #breakingnews #tamilnadugovt
#TimesNowSeithi | #TimesNews | Times Now Seithi - Tamil News
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of The Times Group. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் தி டைம்ஸ் குழும செய்தித் தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------