Перейти к содержимому

how to prepare soya milk at home in tamil/சோயா பால் செய்யும் முறை/சோயா பால் வீட்டில் செய்து எப்படி.

Indian Food Recipes

0:00 / 0:00

how to prepare soya milk at home in tamil/சோயா பால் செய்யும் முறை/சோயா பால் வீட்டில் செய்து எப்படி.

8 926 просмотров · 5 лет назад
Indian Food Recipes
720 подписчиков
8 926 просмотров · 5 лет назад
How to make soy milk at home! வீட்டில் சோயா பால் செய்வது எப்படி? இங்கே கற்றுக்கொள்ளுங்கள்! சோயாபீன் அதிக ஊட்டச்சத்து மிக்கது ஆகும். அது, புரதங்கள், சுண்ணாம்பு சத்துணவு, பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள், மற்றும் வைட்டமின் ஏ, பி1, பி2, பி3 மற்றும் பி9 போன்ற வைட்டமின்களை அதிக அளவில் கொண்டிருக்கிறது. சோயாபீன், சைவ உணவு உண்பவர்களுக்கு புரதங்களைப் பெற, பொருத்தமான ஒரு ஆதாரம் ஆகும். அது நார்ச்சத்து உட்பொருளையும் அதிகம் கொண்டது . சோயா பால் ஐந்து வயதிலிருந்து கொடுக்க ஆரம்பிப்பது சிறந்தது. அதுவரை குழந்தைகளுக்கு பசுவின் பால் அல்லது பால் powder கொடுப்பது சிறந்தது 5 முதல் 10 வயது காலை அல்லது மாலை வேளையில் ஒரு கப் வாரத்தில் இரண்டு முறை கொடுக்களாம். நன்றிகள் 🙏