மனதை வசப்படுத்தும் இரசவாதம் | ஆனா பானா சதி தியானம் | aana pana sathi | Manifest
YOGIS RAJA
0:00 / 0:00
மனதை வசப்படுத்தும் இரசவாதம் | ஆனா பானா சதி தியானம் | aana pana sathi | Manifest
192 733 просмотра · 7 л. назад
YOGIS RAJA
78,6 тыс. подписчиков
192 733 просмотра · 7 л. назад
📢அறிவிப்பு செய்தி📢
யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும்
சித்தர்களின் மறைபொருளான மந்திரயோகம்
-------------------------------------------------------------------
அகத்தியர், கரூரார் மற்றும் ஏனைய சித்தர்கள் கருணையோடு வழங்கிய
மந்திர யோக நுணுக்கங்கள்
💥 மந்திரங்கள் வேலை செய்யும் அறிவியல் நுட்பம்
💥 மந்திரத்தை எப்படி பயன்படுத்தி பயன் பெறுவது?
💥 மந்திரத்தை உச்சரிக்கும் முறை
💥 யந்திரங்களை உருவாக்குதல்
💥 மந்திர சக்தியை யந்திரத்தில் சேமித்து நமக்கான பலனைப் பெறுவது
💥 நாமே மந்திரங்களை உருவாக்கும் முறைகள்
போன்றவற்றை உள்ளடக்கிய சித்தர் மரபிலான மந்திரயோக வகுப்பில், ஆழமான நுட்பங்களை அறிந்துகொள்ளும் சிறப்புப் பயிற்சி.
பயிற்சி நாள்: 18-October -2026
இடம்: Online (Google Meet)
நேரம் : 10:00 AM to 4:00 PM
முன்பதிவு அவசியம்!
நன்கொடைப் பயிற்சி...
(நன்கொடை விபரம் அறிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
For Class Registration: +91 9489813300
Click the Link for Registration: https://forms.gle/d78KNVSs1DDZddhj9
Registration Method:
Fill out the Registration form using the link above and attach a screenshot of the transaction details.
For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
Donation is Non-Refundable
Terms and conditions apply...
Office Working Time 9:00 AM - 5:00 PM
குறிப்பு
அன்பர்கள் பிறந்த நாள், பெரியவர்களின் நினைவு நாள், திருமண நாள் மற்றும் வீட்டில் உள்ள விசேஷங்களுக்கு அன்னதானம் நன்கொடை செய்யலாம்.