Azhagendra Sollukku Muruga | அழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் | Lord Murugan Songs Tamil
Musio
0:00 / 0:00
Azhagendra Sollukku Muruga | அழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் | Lord Murugan Songs Tamil
133 просмотра · 1 день назад
Musio
1,24 тыс. подписчиков
133 просмотра · 1 день назад
அழகென்ற சொல்லுக்கு முருகா | Azhagendra Sollukku Muruga Devotional Song
முருகனின் அருள் தரும் திவ்யமான பக்திப் பாடல் "அழகென்ற சொல்லுக்கு முருகா". கேட்டு மகிழுங்கள், முருகனின் அருளைப் பெறுங்கள்!
Lord Murugan, the embodiment of beauty, courage, and divine wisdom, brings peace and positive energy to every home. Listen to this soulful rendition of the timeless classic "Azhagendra Sollukku Muruga".
🔔 Subscribe to our channel for more divine Tamil devotional songs and daily bhakti updates!
👍 Like, Share with fellow devotees, and leave your prayer/chants (வேல் வேல் முருகா / அரோகரா) in the comments below!
=============================
🎵 Song Details:
Song: அழகென்ற சொல்லுக்கு முருகா (Azhagendra Sollukku Muruga)
Deity: Lord Murugan / கந்தன் / கார்த்திகேயன்
Language: Tamil Devotional
Video Quality: Full HD 16:9
=============================
📜 Lyrics | பாடல் வரிகள்:
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
சுடராக வந்தவேல் முருகா
கொடும் சூரரைப் போரிலே வென்றவேல் முருகா...
ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா
ஞானப் பழமுன்னை யல்லாது பழமேது முருகா...
குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா...
கண்கண்ட தெய்வமே முருகா எங்கள் கலியுக வரதனே அருள்தாரும் முருகா!
முருகா! முருகா! முருகா!
=============================
#AzhagendraSollukkuMuruga #MuruganSongs #TamilDevotional #LordMurugan #முருகன் #பக்திபாடல்கள் #MuruganBhakthi #ThaipusamSongs #SashtiSongs #MuruganStatus #SpiritualTamil