Перейти к содержимому

கல்யாண வீட்டு தக்காளி சட்னி 😍 | Wedding Style Tomato Chutney | Thakkali Chutney Tamil

NITHARA KITCHEN

0:00 / 0:00

கல்யாண வீட்டு தக்காளி சட்னி 😍 | Wedding Style Tomato Chutney | Thakkali Chutney Tamil

54 085 просмотров · 1 день назад
NITHARA KITCHEN
567 тыс. подписчиков
54 085 просмотров · 1 день назад
கல்யாண வீட்டு சாப்பாட்டில் இட்லி, தோசைக்கு கூட வரும் அந்த சிவப்பா செம்ம சுவையான தக்காளி சட்னி taste வீட்டிலேயே வரணுமா? 😍 இந்த கல்யாண வீட்டு தக்காளி சட்னி | Wedding Style Tomato Chutney Recipe in Tamil வீடியோவில், இட்லி, தோசை, பொங்கல், உப்புமா எல்லாத்துக்கும் செம்மையாக பொருந்தும் சட்னியை ரொம்ப easy-ஆ step-by-step செய்து காட்டுகிறோம். சட்னி நல்ல சிவப்பாகவும், புளிப்பு–காரம் சரியான அளவிலும், கல்யாண வீட்டு சுவையிலும் வர இந்த ரகசிய டிப்ஸை கடைசி வரை பாருங்கள்! செய்து பார்த்து உங்கள் கருத்தை Comment-ல் சொல்லுங்கள். ❤️ கல்யாண வீட்டில் இட்லி, தோசைக்கு கொடுக்குற அந்த தக்காளி சட்னி எப்படி செய்வாங்கன்னு தெரியுமா? இன்று அந்த ரகசியத்தை முழுசாக பார்க்கலாம்! தேவையான பொருட்கள் ******************* எண்ணெய் ( Oil ) - 150 Ml உளுத்தம் பருப்பு ( Urad Dal ) - 1 Tbsp கடலை பருப்பு ( Channa Dal ) - 1 Tbsp வர மிளகாய் ( Red Chilli ) - 8 Nos கொத்தமல்லி விதை ( Coriander Seeds ) - 1 Tsp இஞ்சி ( Ginger ) - 20 Gram வெங்காயம் ( Onion ) - 1/2 Kg தக்காளி ( Tomato ) - 1/2 Kg கறிவேப்பிலை ( Curry Leaves ) - Few Strings கொத்தமல்லி இலை ( Coriander Leaves ) - Few Strings பெருங்காயம் ( Asafoetida ) - 1/2 Tsp கல் உப்பு ( Rock Salt ) - As Needed கடுகு ( Mustard Seeds ) - 1 Tsp காஷ்மீரி மிளகாய் தூள் ( Kashmiri Chilli Powder ) - 1 Tsp பூண்டு ( Garlic ) - 20 gram புளி ( Tamarind ) - Small Gooseberry Size ✨ Nithara Kitchen — Authentic Tamil Nadu Recipes Wedding Style • Hotel Secrets • Family Cooking 🔔 Subscribe:    / @nitharakitchen   📸 Instagram:   / nitharakitchen.cooking   👍 Facebook: https://facebook.com/profile.php?id=1... 📩 Email: nithara.official@gmail.com chapters folr Thakkali Chutney 00:00 Wedding Tomato Chutney Preview 00:13 Ingredients 00:52 Roasting Urad Dal, Channa Dal & Red Chilli 01:40 Roasting Coriander Seeds & Garlic 01:50 Preparing Onion, Tomato & Ginger 03:17 Adding Kashmiri Chilli Powder & Tamarind 04:06 Grinding the Chutney 04:39 Mustard Tempering 05:05 Kalyana Veetu Thakkali Chutney Ready