Перейти к содержимому

தொழில் தொடங்குவது எப்படி? GTM Plan & அரசு சலுகைகள் | Business Tips for Gen Z Tamil

Nanayam Vikatan

0:00 / 0:00

தொழில் தொடங்குவது எப்படி? GTM Plan & அரசு சலுகைகள் | Business Tips for Gen Z Tamil

2 698 просмотров · 12 дн. назад
Nanayam Vikatan
675 тыс. подписчиков
2 698 просмотров · 12 дн. назад
Gen Z இளைஞர்களுக்கான பிசினஸ் வழிகாட்டி & தொழில் தொடங்குவதற்கான அரசு சான்றிதழ்கள் பற்றிய முழுமையான தகவல்கள்! நீங்கள் புதியதாகத் தொழில் தொடங்கத் திட்டமிடும் Gen Z இளைஞரா? உங்கள் பிசினஸ் ஐடியாவை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது எப்படி மற்றும் தொழில் தொடங்குவதற்கு முன்பாகக் கேட்க வேண்டிய 5 முக்கியமான கேள்விகள் என்னென்ன என்பதை இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம். இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது: எக்சைட்மெண்ட்டை விட எகானமியை (Economy) ஸ்கேல் செய்வது எப்படி? தொழில் தொடங்குவதற்கு முன் கேட்க வேண்டிய 5 முக்கிய கேள்விகள் Go To Market (GTM) பிளான் தயாரிப்பது எப்படி? தமிழ்நாட்டில் பிசினஸ் தொடங்கத் தேவையான சான்றிதழ்கள் (Certificates) & ரெகுலேஷன்கள் தமிழ்நாடு அரசின் Single Window System (ஒற்றை சாளர முறை) பற்றிய முழு விவரங்கள் புதிதாக பிசினஸ் தொடங்க விரும்பும் உங்கள் நண்பர்களுக்கும் இந்த வீடியோவைப் பகிருங்கள்! #BusinessTipsTamil #GenZEntrepreneur #TamilBusiness #SingleWindowSystem #BusinessGuide #StartupTamil #Entrepreneurship #BusinessMindset #TamilNaduGovernment #GTMStrategy Video Credits: ### Host : Nivetha N Camera: A.Muthukumar Editor : Thumbnail Artist: Santhosh.C ### Subscription Video link: https://vikatanmobile.page.link/nanay... Nanayam Vikatan Social Media Pages: Facebook -   / naanayamvikatan   Insta -   / nanayamvika.  . Twitter -   / naanayamvikatan   VIKATAN TV:    / vikatanwebtv   NEWS SENSE:    / sudasuda   ANANDA VIKATAN:    / anandavikatantv   CINEMA VIKATAN:    / cinemavikatan   SAYSWAG:    / sayswag   AVAL VIKATAN:    / avalvikatanchannel   PASUMAI VIKATAN:    / pasumaivikatanchannel   SAKTHI VIKATAN:    / sakthivikatan   NANAYAM VIKATAN:    / nanayamvikatanyt   MOTOR VIKATAN:    / motorvikatanmagazine   TIMEPASS ONLINE:    / @timepassonline   DOCTOR VIKATAN: https://www.youtube.com/c/DoctorVikat... #gold #silver #investment #openingbell #nanayamvikatan #ShareMarkettoday #StockMarkettoday #Nifty50 #Sensex