🔴LIVE: Today Headlines - 19.10.2026 | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் | Chennai Rain | CM Vijay
News18 Tamil Nadu
0:00 / 0:00
🔴LIVE: Today Headlines - 19.10.2026 | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் | Chennai Rain | CM Vijay
218 709 просмотров · Трансляция закончилась 17 ч назад
News18 Tamil Nadu
7,9 млн подписчиков
218 709 просмотров · Трансляция закончилась 17 ч назад
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு. திருச்சி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
----------------------
தமிழ்நாடு முழுவதும் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
---------------------
தமிழ்நாட்டில் இன்று ஆயுதபூஜை கொண்டாட்டம். பூஜைப்பொருட்கள் வாங்க கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்.
------------------
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை ஒட்டி மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம். இன்றும், நாளையும் ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.
-----------------
மழை வெள்ள பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
----------------
நாகை அருகே நடைபெற்ற சோதனையில் சிக்கிய 137 கிலோ மெத்தபெட்டமைன் இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
தவெக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைதான விவகாரத்தில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் அறிவிப்பு.
----------------
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் வீரமணியின் மேலாளர் கைது. இதுவரை 8 பேரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை.
---------------
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நாளை நள்ளிரவு நடைபெறும் சூரசம்ஹாரம். பல்வேறு வேடங்களை அணிந்து வீதி வீதியாக சென்று காணிக்கை வசூலித்து பக்தர்கள் வழிபாடு.
--------------
இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகுவிற்கு முழு ஆதரவு அளிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு. வேறு யாராவது இஸ்ரேலின் தலைவராக வந்தால் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா தனித்து செயல்பட வேண்டிய சூழல் ஏற்படும் என ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவு.
------------------
🔴LIVE: Today Headlines - 19.10.2026 | தலைப்புச் செய்திகள் | Chennai Rain | CM Vijay | TVK | ADMK | EPS | News18 Tamil Nadu
#todayheadlines #Headlines #morningheadlines #news18tamilnadu #CMVijay #DMK #ADMK #EPS #MKStalin #ChennaiRain #News18TamilNadu #TamilNews
ID_KK
Follow Every Breaking Story LIVE
Watch News18 LIVE 24x7: https://youtube.com/live/E4ndYFfdlb8
#News18TamilNadu #TamilNews
Follow US : https://news18.co/n18tng
Download our News18 Mobile App - https://onelink.to/desc-youtube
SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
• SOLLATHIGARAM FULL DEBATE PLAYLIST | சொல்ல...
• DISCO WITH KS | Discussion With Karthigaic...
• DECODE - THE WORLD UNFILTERED | 4K | News1...
• Kalam18 | களம்18 | Full Interview Main Pla...
• Local18 Tamil Nadu
• International News | சர்வதேச செய்திகள் | G...
―――――――――――――――――――――――――――――
Connect with Website: https://bit.ly/31Xv61o
Facebook (Meta) - / news18tamilnadu
Twitter (X) - / news18tamilnadu
Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4f...
Instagram - / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.