ஞாயிற்றுக்கிழமை ஹோட்டல்ல பிரியாணி வேட்டை! 🤤 எனக்கு தெரிஞ்ச மாதிரி ஒரு குட்டி வீடியோ!
Home budget samayal
0:00 / 0:00
ஞாயிற்றுக்கிழமை ஹோட்டல்ல பிரியாணி வேட்டை! 🤤 எனக்கு தெரிஞ்ச மாதிரி ஒரு குட்டி வீடியோ!
12 просмотров · 14 ч назад
Home budget samayal
18 подписчиков
12 просмотров · 14 ч назад
எல்லாரும் எப்படி இருக்கீங்க?
இன்னைக்கு சண்டே ஸ்பெஷலா நாங்கள் ஹோட்டலுக்குப் போய் பிரியாணி, சிக்கன் 65, நூடுல்ஸ் எல்லாம் சாப்பிட்டோம். பெரிய ஆடம்பரம் எல்லாம் இல்லாம, எனக்குத் தெரிஞ்ச மாதிரி ஒரு குட்டி எதார்த்தமான வீடியோவா எடுத்துப் போட்டிருக்கேன்.
இந்த சிம்பிள் வீடியோ உங்களுக்குப் பிடிச்சிருந்தா மறக்காம லைக் பண்ணி, நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி எனக்கு சப்போர்ட் பண்ணுங்க பிரண்ட்ஸ்!
நன்றி! ✨#SundaySpecial #SimpleVlog #TamilFoodie #BiryaniLovers #SrideviVlog #MiniVlogTamil #FoodVlogTamil