தலையே நீ வணங்காய் | தேவாரப் பதிகங்கள் | Thalaiye Nee Vanangai | Devara Pathigangal | Sivan Songs
Bakthi TV
0:00 / 0:00
தலையே நீ வணங்காய் | தேவாரப் பதிகங்கள் | Thalaiye Nee Vanangai | Devara Pathigangal | Sivan Songs
13 664 просмотра · 5 лет назад
Bakthi TV
152 тыс. подписчиков
13 664 просмотра · 5 лет назад
#Bhakti #Devarapathigangal #ShivanSongs #Devaram #Pathigam #tamilbhakthisongs #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #ஆன்மீகம் #பக்தி
ஓம் நமச்சிவாய.. திருச்சிற்றம்பலம்
அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் பலன் தரும் பதிகங்கள் வரிசையில் தலையே நீ வணங்காய் பாடல்களை கேட்டு பயனடையுங்கள்..
இது பிறவிப் பயனை தரவல்ல பதிகம். உடல் உறுப்புகளை காக்கும் பதிகம்
அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது.
மேலான இந்த மானிடப் பிறப்பை எடுத்ததன் நோக்கமே பரம்பொருளை அடைவதற்கே ஆகும்.
நம்முடைய கருவி கரணங்கள் யாவும், இறை வணக்கத்திற்கே பயன்படல் வேண்டும்.
அப்பொழுது தான் இந்த ஜீவன் ஆணவமலம் நீங்கப் பெற்று சிவமாக மாறும்.
இத்தகைய பெரும் பேறு அடைய விரும்பும், சிவனேயச் செல்வர்கள் இப்பதிகத்தை தினமும் ஓதி
பயன் அடையலாம். ஓம் நமச்சிவாய. திருச்சிற்றம்பலம்.
"தலையே நீவணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்"
—— திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர் பூந்துருத்தி தலம் வந்தடைந்த போது அங்கே ஒரு மடத்தினை நிறுவினார்... அதிகமான நாட்கள் அங்கே தங்கி உழவாரப் பணி புரிந்தார். அப்போது பல பதிகங்கள் பாடினார். அத்தகைய பாடல்களில் ஒன்று தான், அங்கமாலை என்று அழைக்கப்படும் இந்த பதிகம்.
உடலின் உள்ள உறுப்புகளை எவ்வாறு நல்வழிப்படுத்தி இறை பணியில் ஈடுபடுத்துவது என்பதை கூறுவதால், இந்த பதிகத்திற்கு அங்கமாலை என்ற பெயர் வந்தது.
உயிர் தனது வினைகளைத் தானே கழித்துக் கொள்ள முடியாததால், தான் சார்ந்துள்ள உடலிலுள்ள கருவிகளை இறைப்பணியில் ஈடுபடுத்துவதன் மூலம் வினைகளை கழிக்க முயற்சி செய்யவேண்டும்.
இவ்வாறு வினைகளைக் கழிப்பதன் மூலம் உயிர் நல்வழிக்குச் செல்ல இயலும் என்பதால், உடலிலுள்ள கருவிகள் செய்யவேண்டிய செயல்களை எடுத்துரைக்கும் இந்த பதிகத்தினை சேக்கிழார், செல் கதிக்கு வழிகாட்டும் பதிகம் என்று பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார்.
Singer: Veeramani Kannan
Music: Veeramani Kannan
To Download this song:
https://www.abiramiaudio.com/shop-2/t...
Shiva Devotional Songs Pendrive [4gb] Purchase Link:
https://www.amazon.in/dp/B07X47B32M?r...
https://www.flipkart.com/shiva-devoti...
Listen to more Shivan Songs:
• பொங்கல் சிறப்பு சிவன் பக்தி பாடல்கள் | ப...
பதிக பாடல்கள் தொகுப்பை கேட்டு ரசிக்க :
• மறையுடையாய் | இடர் களையும் தேவாரப் பதிகங்க...
To learn more about us and download songs:
https://www.abiramiaudio.com/
Subscribe here:
/ @abiramibakthitv