Перейти к содержимому

Trichy Rowdy Komban Jegan | கத்தி எடுத்த மாணவன்.. தோட்டாக்களால் பலியான கதை! யார் இந்த கொம்பன் ஜெகன்?

ABP Nadu

0:00 / 0:00

Trichy Rowdy Komban Jegan | கத்தி எடுத்த மாணவன்.. தோட்டாக்களால் பலியான கதை! யார் இந்த கொம்பன் ஜெகன்?

1 534 735 просмотров · 2 года назад
ABP Nadu
2,28 млн подписчиков
1 534 735 просмотров · 2 года назад
Trichy Rowdy Komban Jegan | கத்தி எடுத்த மாணவன்.. தோட்டாக்களால் பலியான கதை! யார் இந்த கொம்பன் ஜெகன்? | Life Story of Komban Jegan | Why Trichy Rowdy Jegan Encountered | Trichy rowdy Jegan | Trichy rowdy komban jagan #kombanjegan #trichy #rowdykombanjagan #encounter "For More Details : Veranda Race Tamilnadu : https://veranda.raceinstitute.in/bran... " அடிதடி.. அடாவடியில் ஈடுபடுபர்வர்களை.. நீ என்ன பெரிய கொம்பனா என்று கேப்பார்கள்.. ஆம் நான் கொம்பன் தான் என திருச்சியில் வலம் வந்தவர் தான் இந்த ரவுடி கொம்பன் ஜெகன்.. திருச்சியுடைய மிகப்பெரிய தாதாவாக வலம் வந்த, இவருக்கு தெரியாமல் போதை பொருள், கட்டபஞ்சாயத்து, மாமூல் வசூல் என எதுவுமே நடக்காது என்கின்றனர், மேலும் திருச்சி சிறை வரை அனைத்துமே இவருடைய கண்ட்ரோலில் தான் இருந்ததாக சொல்லபடுகிறது. இவரை தான் தற்போது என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தி இருக்கிறது காவல்துறை. 17 வயது மாணவனாக இருந்த ஜெகன் எப்படி ரவுடியாக மாறினார் என்ற கதையை இந்த வீடியோவில் காணலாம். வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்... Hello Tamil Nadu, we are ABP Nadu Our news in our language ABP Nadu website: https://tamil.abplive.com/ Follow ABP Nadu on,   / abpnadu     / abpnadu     / abpnadu