Перейти к содержимому

மீனம்😱 விதியே மாறப்போகுது! ஆகஸ்ட் 26 பிறகு நடக்கப்போகும் சம்பவங்கள்

யாழன் ஆஸ்ட்ரோ

0:00 / 0:00

மீனம்😱 விதியே மாறப்போகுது! ஆகஸ்ட் 26 பிறகு நடக்கப்போகும் சம்பவங்கள்

2 792 просмотра · 11 дней назад
யாழன் ஆஸ்ட்ரோ
7,81 тыс. подписчиков
2 792 просмотра · 11 дней назад
இந்த வீடியோவில் ஆகஸ்ட் 26 பிறகு மீன ராசிக்காரர்களுக்கு ஏற்படப்போகும் முக்கியமான மாற்றங்கள், எதிர்பாராத சம்பவங்கள் மற்றும் வாழ்க்கையில் நடக்கப்போகும் முக்கிய நிகழ்வுகள் குறித்து விரிவாக பார்க்கலாம். நீண்ட நாட்களாக காத்திருந்த விஷயங்கள் நிறைவேறுமா? பணவரவு, தொழில், வேலை, குடும்பம் மற்றும் உறவுகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? குறிப்பாக மிகப்பெரிய சம்பவம் நடக்கும் நேரம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். மீன ராசிக்காரர்கள் தவறாமல் இந்த பதிவை முழுமையாக பாருங்கள். இதுபோன்ற முக்கியமான ராசி பலன்களுக்கு Yaazhan Astro சேனலை Subscribe செய்து தொடர்ந்து பாருங்கள். 🔔