Перейти к содержимому

நரம்புப் பிரச்னை உள்ளவர்கள் வேண்டிக்கொள்ள வேண்டிய சோழீஸ்வரர்! பேரம்பாக்கம் | Perambakkam

Sakthi Vikatan

0:00 / 0:00

நரம்புப் பிரச்னை உள்ளவர்கள் வேண்டிக்கொள்ள வேண்டிய சோழீஸ்வரர்! பேரம்பாக்கம் | Perambakkam

29 413 просмотров · 5 лет назад
Sakthi Vikatan
860 тыс. подписчиков
29 413 просмотров · 5 лет назад
ஒவ்வொரு தலமும் ஒவ்வொரு சிறப்பு பெற்றது. அதுபோன்று நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம் ஒன்று உள்ளது. அத்தலத்து இறைவனுக்கு சோழீஸ்வரர் என்று பெயர். வாருங்கள் இன்றைய அதிகாலை சுபவேளை அத்தலம் குறித்து அறிந்துகொள்வோம். #பரிகாரம் #நோய்தீர்க்கும்ஆலயம் எப்படிச் செல்வது? சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் திருவள்ளூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும் உள்ளது பேரம்பாக்கம். சென்னையிலிருந்து மின்சார ரயிலில் செல்பவர்கள், கடம்பத்தூர் நிலையத்தில் இறங்க வேண்டும். Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள், விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர். கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்! https://tamilcalendar.vikatan.com/ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob