💥Jawan Grass Cutter Start ஆகவில்லை! Carburetor Cleaning செய்வது எப்படி? | Grass Cutter Service Tamil
SIVA AGRO 2 AGRI
0:00 / 0:00
💥Jawan Grass Cutter Start ஆகவில்லை! Carburetor Cleaning செய்வது எப்படி? | Grass Cutter Service Tamil
672 просмотра · 2 недели назад
SIVA AGRO 2 AGRI
83 подписчика
672 просмотра · 2 недели назад
Jawan Grass Cutter Machine Start ஆகாமல் இருந்ததற்கான காரணத்தை கண்டறிந்து, Carburetor-ஐ முழுமையாக Clean செய்து மீண்டும் Engine Start செய்த Service Video இது.
இந்த வீடியோவில் Jawan Grass Cutter Machine இயங்காமல் இருப்பது எப்படி சரி செய்வது, Carburetor Cleaning செய்வது எப்படி, Engine-ஐ மீண்டும் Start செய்வது போன்ற தகவல்களை எளிமையாக செய்து காட்டியுள்ளோம்.
🌾 விவசாயிகளுக்கும் Grass Cutter பயன்படுத்துபவர்களுக்கும் இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும்.
👍 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யவும் 🔔 மேலும் Agriculture Equipment Service & Repair Videos-க்கு Subscribe செய்யவும்.
#JawanGrassCutter #GrassCutterService #CarburetorCleaning #GrassCutterRepair #AgricultureEquipment #Sivaagro2agri