நவராத்திரிக்கு குத்துவிளக்கில் அம்மன் அலங்காரம் செய்வது எப்படி|Kuthu Vilakkil amman alankaram?
SRUTHI MATHA LAYAM PITHA
0:00 / 0:00
நவராத்திரிக்கு குத்துவிளக்கில் அம்மன் அலங்காரம் செய்வது எப்படி|Kuthu Vilakkil amman alankaram?
15 817 просмотров · 4 г. назад
SRUTHI MATHA LAYAM PITHA
2,14 тыс. подписчиков
15 817 просмотров · 4 г. назад
நவராத்திரி ஸ்பெஷல்
ஒண்டிபுதூர் நெல்லுக்குப்பம்மன் கோவில்
வரலட்சுமி பூஜைக்கு கலசத்தில் அலங்காரம் செய்வது எப்படி | kalasa alangaram varalachumi poojai and navarathiri special
• வரலட்சுமி பூஜைக்கு கலசத்தில் அலங்காரம் செய...
வரலட்சுமி விரதம் ஏன் கொண்டாட வேண்டும்? மகிமை என்ன? எளிமையான முறையில் நாமும் ஆயிரம் பேருக்கு உணவழித்து கொண்டாடுவது எப்படி? வீடியோ link இதோ கொடுத்துள்ளோம் பார்த்து இறை அருள் பெறுங்கள்
• எளிய முறையில் வரலட்சுமி பூஜை செய்வது எப்பட...
குத்து விளக்கு தெய்வீகமானது. தெய்வ அம்சம் பொருந்தியது அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம், மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது.இதில் அம்மனை அலங்கரித்து வணங்கும் போது சகல நன்மையும் கிட்டும் என்பது உண்மை, கை விட்டு போன அணைத்து செல்வமும் திரும்பகிட்டும்
வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் அத்தனையும் விலக, வீட்டில் இருக்கும் வறுமை விலக, வீட்டில் இருக்கும் துரதிர்ஷ்டம் விலக, வீட்டிலிருக்கும் தரித்திரம் விலக, வீடு சந்தோஷமாக கோவில் போல இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வீட்டில் தீபம் ஏற்றப்படுகின்றது. அத்தனை கஷ்டங்களையும் விளக்கக் கூடிய சக்தி, விளக்கில் எரியும் தீப ஒளிக்கு உண்டு.
நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக்கூடிய குத்துவிளக்கை பயன்படுத்தாமல் ஒருபோதும் கிடப்பில் போட்டு வைக்கக்கூடாது. முடிந்தால் தினம் தோறும் குத்துவிளக்கினை நல்லெண்ணை ஊற்றி ஒரு முகமாவது ஏற்றி வைத்து பூஜை அறையில் இறைவழிபாடு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை மட்டுமாவது குத்து விளக்கை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி ஐந்து முகத்திலும் திரி போட்டு பூஜை அறைக்கு இரண்டு பக்கத்திலும் வைத்து தீபம் ஏற்றி அதன் பின்பு வெள்ளிக்கிழமை பூஜை செய்து பாருங்கள். உங்களுடைய மனதை எவ்வளவு நிறைவாக இருக்கும் என்பதை உங்களால் வார்த்தைகளில் சொல்ல முடியாது. நமக்கு ஒரு மன நிம்மதி கிடைக்கும்.
குத்து விளக்கை படுக்கப்போட்டு ஒரு ஓரமாக பயன்படுத்தாமல் வைத்துவிட்டால் நம்முடைய குடும்பத்தில் சந்தோஷமும் படுத்து போகும் என்பதும் ஒருவகையில் உண்மையான ஒரு விஷயம் தான். உங்க வீட்ல குத்துவிளக்கு இருக்கா அதை நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கீங்கன்னா, எடுத்து பயன்படுத்தி தான் பாருங்களேன். உங்கள் வீட்டில் நிகழும் மாற்றத்தை.
#story
#varalakshmivratham
#varalaxmipooja
#varalaru
#varalakshmivratham2022
#varalakshmipooja
#varalaxmivrathammuggulu
#bedtimestories
#navaratri
#navarathri
#navaratrifestival
#navarathrikolu
#navarathrispecial