ஆவியானவர் செயல்பட்டா இப்படித்தான் இருக்கும்
IHS MINISTRIES
0:00 / 0:00
ஆவியானவர் செயல்பட்டா இப்படித்தான் இருக்கும்
2 565 просмотров · 2 мес. назад
IHS MINISTRIES
8,25 тыс. подписчиков
2 565 просмотров · 2 мес. назад
ஆவியானவர் செயல்பட்டா இப்படித்தான் இருக்கும் | Br. Jesu OFM | IHS Ministries
இந்த ஆவிக்குரிய செய்தியில் Br. Jesu OFM அவர்கள், பரிசுத்த ஆவியானவர் ஒருவரின் வாழ்க்கையில் செயல்பட்டால் ஏற்படும் மாற்றங்கள், சமாதானம், அன்பு, ஜெப வாழ்க்கை, பரிசுத்தம் மற்றும் ஆனந்தம் பற்றி ஆழமாக பகிர்ந்து கொள்கிறார்.
இந்த செய்தி உங்களுக்கு ஆவிக்குரிய எழுச்சியையும், நம்பிக்கையையும் தரும் என்று நாங்கள் நம்புகிறோம்.
🙏 இந்த வீடியோவை முழுவதும் பார்த்து ஆசீர்வாதம் பெறுங்கள்.
👍 Like | 🔁 Share | 🔔 Subscribe செய்ய மறக்காதீர்கள்.
IHS Ministries – இறை அன்பின் செய்தியை உலகமெங்கும் அறிவிப்போம்.
#ஆவியானவர் #பரிசுத்தஆவி #BrJesuOFM #IHSMinistries #TamilChristian #Jesus #HolySpirit #Catholic #Prayer #tamilsermon