Перейти к содержимому

இடைத்தேர்தல் முடிவு எதிரொலி பாமக உள்ளே; கம்யூனிஸ்டுகள் வெளியே? । என்ன செய்யப் போகிறார் திருமா?

D NAtion

0:00 / 0:00

இடைத்தேர்தல் முடிவு எதிரொலி பாமக உள்ளே; கம்யூனிஸ்டுகள் வெளியே? । என்ன செய்யப் போகிறார் திருமா?

39 973 просмотра · 14 ч назад
D NAtion
5,89 тыс. подписчиков
39 973 просмотра · 14 ч назад
தமிழ்நாட்டின் இரண்டு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தவெகவிற்கு உண்மையான வெற்றியா என்பது குறித்து ஊடகவியலாளர்கள் நெல்சன் சேவியர் மற்றும் உமாமகேஸ்வரன் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துரையாடுகிறார்கள். 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் பெரும் கூட்டணியோடு தேர்தலை சந்தித்தும் மூன்றாம் இடம் பெற்ற திமுக, தற்போதைய இடைத்தேர்தலில் இரண்டாவது இடம் பெற்றதை எப்படி புரிந்துகொள்வது? வன்னியர்கள், பட்டியலினத்தவர்கள் அதிகமுள்ள மதுராந்தகத்தில் பாமக வாக்குகள் தவெகவிற்கு சென்றது எப்படி? அதிமுகவின் கோட்டையான தாராபுரத்தில் அதிமுகவை பின்னுக்குதள்ளி திமுக இரண்டாம் இடம் பெற்றதன் காரணம் என்ன? வெற்றி பெற்ற இரண்டு புதிய எம்எல்ஏக்களுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தவெக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறார்களா இடதுசாரிகள்? தவெகவின் இடைத்தேர்தல் வெற்றியால் கட்சி மாறப்போகும் அடுத்த அதிமுக எம்எல்ஏக்கள் யார்? யார்? உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கான பதிலை விவரிக்கிறது D Nation-ன் இந்த உரையாடல். Journalists Nelson Xavier and Umamaheswaran Panneerselvam discuss whether the results of the two by-elections in Tamil Nadu are a genuine victory for TVK? In the 2026 TamilNadu Assembly election, the DMK, despite contesting with a large alliance, finished third in the Dharapuram and Madurantakam constituencies. How should we understand its second-place finish in the current by-elections? In Madurantakam, where Vanniyars and Scheduled Caste voters are numerous, how did PMK votes shift to TVK? In Dharapuram, an AIADMK stronghold, what is the reason the DMK pushed AIADMK back and took second place? Will Chief Minister Vijay give Cabinet positions to both newly elected MLAs? After the by-election results, are the Left parties leaving the TVK alliance? With TVK's by-election win, which AIADMK MLAs are likely to switch parties next? This D Nation conversation offers answers to these and other politically significant questions. #TVK #DMK #ADMK #VIJAY #UDHAY #EPS #Dharapuram #Madurantakam #PMK #VCK #CPI #CPM #NTK