Перейти к содержимому

ஷிரந்தி ராஜபக்சவுக்கு இன்று காத்திருக்கும் முடிவு! கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கசிந்த தகவல்கள்!

Lankasri News

0:00 / 0:00

ஷிரந்தி ராஜபக்சவுக்கு இன்று காத்திருக்கும் முடிவு! கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கசிந்த தகவல்கள்!

3 536 просмотров · 8 часов назад
Lankasri News
805 тыс. подписчиков
3 536 просмотров · 8 часов назад
ஷிரந்தி ராஜபக்சவுக்கு இன்று காத்திருக்கும் முடிவு! கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கசிந்த தகவல்கள்! ------------------------------------------------------------------------------------ முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 10 மில்லியன் ரூபாய் அரச பணத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ச, தற்போது இருதய நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சுகாதார நிலைமை குறித்த மருத்துவ குழுவின் அறிக்கை தயாரிக்கும் பணியில் 14 வைத்தியர்கள் அடங்கிய சிறப்பு குழு ஈடுபட்டுள்ளது. நாளை (16) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மருத்துவ குழுவின் பரிந்துரைகள் வைத்தியசாலை பணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இது குறித்த முழுமையான விவரங்களை இந்த வீடியோவில் பாருங்கள். ------------------------------------------------------------------------------------ #ShiranthiRajapaksa #SriLankaNews #ColomboNationalHospital #SriLankaPolitics #BreakingNewsSriLanka #SriLankaNewsTamil #ColomboCourt #MahindaRajapaksa #LatestNewsSriLanka #SriLankaUpdates ------------------------------------------------------------------------------------ Shiranthi Rajapaksa, Shiranthi Rajapaksa Health Status, Shiranthi Rajapaksa Hospitalized, Shiranthi Rajapaksa Remand, Mahinda Rajapaksa Wife, Colombo National Hospital, Sri Lanka News Today, Sri Lanka Politics, Colombo Chief Magistrate Court, Shiranthi Rajapaksa Case, Medical Board Report, Sri Lanka News Tamil, Today News Sri Lanka, 10 Million Funds Case, Sri Lanka Latest Updates, Shiranthi Rajapaksa Heart Illness ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.