Перейти к содержимому

சம்பளம் அல்ல… இந்த பழக்கங்கள்தான் உங்களை Wealthy ஆக்கும்! | The Psychology of Money

Katru Theli

0:00 / 0:00

சம்பளம் அல்ல… இந்த பழக்கங்கள்தான் உங்களை Wealthy ஆக்கும்! | The Psychology of Money

7 755 просмотров · 7 дней назад
Katru Theli
47 подписчиков
7 755 просмотров · 7 дней назад
Money-la success ஆகணும்னா அதிக salary அல்லது intelligence மட்டும் போதுமா? Morgan Housel-oda The Psychology of Money book ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லுது: money-ல success என்பது நம்முடைய behavior, patience, saving habits, risk handling, and time-ஐ எப்படி manage பண்றோம் என்பதோட அதிகமாக தொடர்புடையது. இந்த Tamil book summary-ல, wealth உண்மையில் என்ன, ஏன் savings & investments முக்கியம், patience எப்படி financial success-ஐ மாற்றும், மற்றும் money-ஐ சம்பாதிப்பதைவிட அதை சரியாக handle பண்ணுவது ஏன் முக்கியம் என்பதைக் பார்க்கலாம். இந்த video உங்களுக்கு money, personal finance, saving, investing, wealth building மற்றும் financial freedom பற்றி ஒரு புதிய perspective கொடுக்கலாம். 📖 Book: The Psychology of Money ✍️ Author: Morgan Housel இந்த summary பிடிச்சிருந்தா Like, Share & Subscribe பண்ணுங்க. #ThePsychologyOfMoney #MorganHousel #MoneyMindset #PersonalFinance #TamilBookSummary #ThePsychologyOfMoney #MorganHousel #PsychologyOfMoney #TamilBookSummary #BookSummaryTamil #MoneyMindset #PersonalFinance #MoneyManagement #SavingMoney #Investing #WealthBuilding #FinancialFreedom #FinancialLiteracy #InvestmentMindset #TamilBooks #BookSummary #FinanceTamil #MoneyLessons