🌧☂️மழைக்கு இதமா சுடச்சுட மிளகு ரசம் & மொறுமொறு தவா 🐠🦐மீன் வறுவல்! 🌧️🐟 |
Gm life style
0:00 / 0:00
🌧☂️மழைக்கு இதமா சுடச்சுட மிளகு ரசம் & மொறுமொறு தவா 🐠🦐மீன் வறுவல்! 🌧️🐟 |
196 просмотров · 8 дн. назад
Gm life style
102 подписчика
196 просмотров · 8 дн. назад
அனைவருக்கும் வணக்கம்! 👋
இன்னைக்கு காலைல இருந்தே நல்ல மழை. இந்த மழை குளிருக்கு இதமா, நாவிற்கு ருசியா சுடச்சுட மிளகு ரசமும், காரசாரமான தவா மீன் வறுவலும் செஞ்சிருக்கேன்.
மழை நேரத்துல இந்த மாதிரி சாப்பிடுறதே ஒரு தனி சுகம் தான்! வீடியோவை முழுசா பார்த்துட்டு உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க. பிடிச்சிருந்தா மறக்காம Like, Share & Subscribe பண்ணுங்க! ❤️
#RainyDaySamayal #MilaguRasam #FishTawaFry #TamilCookingVlog #RainyDayVlog #RasamAndFishFry #TamilSamayal #VillageSamayal #homecookingtamil