முடிஞ்சா ஆட்சியைக் கலைச்சுப் பாருங்க! - எதிர்க்கட்சிகளுக்கு ஆதவ் அர்ஜுனா ஆவேச எச்சரிக்கை
Times Now Seithi
0:00 / 0:00
முடிஞ்சா ஆட்சியைக் கலைச்சுப் பாருங்க! - எதிர்க்கட்சிகளுக்கு ஆதவ் அர்ஜுனா ஆவேச எச்சரிக்கை
12 051 просмотр · 12 ч назад
Times Now Seithi
623 тыс. подписчиков
12 051 просмотр · 12 ч назад
Aadhav Arjuna has issued a bold challenge to opposition parties, daring them to try dissolving the government. He stated that a Chief Minister who emerged victorious against 40 opposition parties knows exactly how to rectify any flaws in the administration. He strongly warned that if the government is dissolved, a women's revolution will erupt the very next day. Watch the video for full details.
முடிஞ்சா ஆட்சியைக் கலைச்சுப் பாருங்க என எதிர்க்கட்சிகளுக்கு ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக சவால் விடுத்துள்ளார். 40 கட்சிகளை எதிர்த்து வெற்றிபெற்ற முதலமைச்சருக்கு, அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை எப்படி சரிசெய்ய வேண்டும் என்று நன்றாகத் தெரியும் எனக் கூறிய அவர், ஆட்சியைக் கலைத்தால் அடுத்த நாளே நாட்டில் பெண்கள் புரட்சி வெடிக்கும் என்றும் எச்சரித்துள்ளார். இதுகுறித்த முழுமையான விவரங்களை இந்த வீடியோவில் காணுங்கள்.
#aadhavarjuna #tamilnews #dmk #admk #oppositionparties #womenrevolution #cmstalin #tamilnadu #tnpolitics #politicsnews #timesnowseithi
#TimesNowSeithi | #TimesNews | Times Now Seithi - Tamil News
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of The Times Group. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் தி டைம்ஸ் குழும செய்தித் தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------