Перейти к содержимому

3 வகை டீ | Chai 3 ways | Kattan Chaya, Masala Tea, Ginger Cardamom Tea | Tea Recipes in tamil

HomeCooking Tamil

0:00 / 0:00

3 வகை டீ | Chai 3 ways | Kattan Chaya, Masala Tea, Ginger Cardamom Tea | Tea Recipes in tamil

156 054 просмотра · 6 лет назад
HomeCooking Tamil
1,39 млн подписчиков
156 054 просмотра · 6 лет назад
3 வகை டீ | Chai 3 ways | Kattan Chaya, Masala Tea, Ginger Cardamom Tea | Tea Recipes in tamil #kattanchaya #masalatea #adrakchai #tearecipes #chairecipes #gingertea #homecookingtamil #hemasubramanian #Tea We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow    • Chai 3 ways | Kattan Chai | Masala Chai | ...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... Onion Bonda:    • டீ கடை வெங்காய போண்டா | Tea Kadai Onion Bonda   Paasi paruppu Pokoda:    • Snacks Special E04 | பாசிப்பருப்பு பக்கோடா...   கட்டான் சாயா செய்ய தண்ணீர் - 2 கப் இஞ்சி - 1 துண்டு தட்டியது பட்டை - சிறிய துண்டு (Buy: https://amzn.to/31893UW) டீ தூள் - 2 தேக்கரண்டி புதினா இலை தேன் அல்லது சர்க்கரை - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/31htvm1) (Buy: https://amzn.to/38wnYus) (Buy: https://amzn.to/2RWX48h) செய்முறை 1. பாத்திரத்தில், தண்ணீர், தட்டிய இஞ்சி பட்டை சேர்த்து கொதிக்கவிடவும். 2. தண்ணீர் கொதித்தபின், டீ தூள் சேர்த்து கொதிக்கவிடவும். 3. இறுதியாக புதினா இலை சேர்த்து 1 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும். 4. கட்டா சாயா தயார். வடிகட்டி பரிமாறவும். மசாலா டீ செய்ய சுக்கு - சிறிய துண்டு (Buy: https://amzn.to/31pl9sG) பட்டை - சிறிய துண்டு (Buy: https://amzn.to/31893UW) முழு மிளகு - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp) ஏலக்காய் - 5 (Buy: https://amzn.to/2U5Xxrn) கிராம்பு - 6 (Buy: https://amzn.to/36yD4ht) தண்ணீர் - 1 கப் டீ தூள் - 2 தேக்கரண்டி பால் - 1 கப் சர்க்கரை - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/38wnYus) (Buy: https://amzn.to/2RWX48h) செய்முறை 1. டீ மசாலா செய்ய, மிக்ஸில், சுக்கு, பட்டை, முழு மிளகு, ஏலக்காய் , கிராம்பு சேர்த்து தூளாக அரைக்கவும். 2. பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி, டீ மசாலா தூள் சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவிடவும். 3. அடுத்து டீ தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். 4. இதில் பால் ஊற்றி 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும். 5. இறுதியாக சர்க்கரை சேர்த்து கிண்டவும். 6. மசாலா டீ தயார். வடிகட்டி பரிமாறவும். இஞ்சி ஏலக்காய் டீ செய்ய தண்ணீர் - 1 கப் இஞ்சி - 1 துண்டு தட்டியது ஏலக்காய் - 1 (Buy: https://amzn.to/2V4OXd6) டீ தூள் - 2 தேக்கரண்டி பால் - 3/4 கப் (Buy: https://amzn.to/2Gz9D4r) சர்க்கரை - 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/38wnYus) (Buy: https://amzn.to/2RWX48h) செய்முறை 1. பாத்திரத்தில், தண்ணீர், தட்டிய இஞ்சி, ஏலக்காய் சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவிடவும். 2. இதில் டீ தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். 3. இதில் பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். 4. இறுதியாக சர்க்கரை சேர்த்து கிண்டி இறக்கவும். 5. இஞ்சி ஏலக்காய் டீ தயார். வடிகட்டி பரிமாறவும். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingtamil   YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecookingshow   A Ventuno Production : https://www.ventunotech.com/