நீங்க யாருக்காக இவ்வளவு ஓடுறீங்க? 🤔 | Who Are You Running For? | Tamil Motivation
UV in AV (Anubavam Valimai)
0:00 / 0:00
நீங்க யாருக்காக இவ்வளவு ஓடுறீங்க? 🤔 | Who Are You Running For? | Tamil Motivation
75 просмотров · 1 дн. назад
UV in AV (Anubavam Valimai)
1,31 тыс. подписчиков
75 просмотров · 1 дн. назад
வாழ்க்கை முழுக்க ஓடிக்கிட்டே இருக்கோம்… 💨
குடும்பத்துக்காக, பணத்துக்காக, மற்றவங்க பாராட்டுக்காக… ஆனா இந்த ஓட்டத்துல நமக்காக எப்போ வாழப்போறோம்?
ஒரு நிமிஷம் நின்னு யோசிச்சுப் பாருங்க… நீங்க அடைய நினைக்கிற வாழ்க்கை உங்களுக்கு உண்மையிலேயே சந்தோஷத்தைத் தருமா? ❤️
வெற்றியைத் தேடி ஓடுங்க… ஆனால் உங்களையே தொலைச்சிட்டு ஓடாதீங்க!
💬 நீங்க யாருக்காக இவ்வளவு ஓடுறீங்க? Comment பண்ணுங்க!
👍 Like | 🔔 Subscribe | 📲 Share
#UngalYuvi #TamilMotivation #LifeLessons #SelfReflection #TamilPodcast #LifeBalance #TamilShorts