புன்னைவளவன்: 5 இடைத்தேர்தல்! விஜய், எடப்பாடி கூட்டணி சாத்தியமா? Punnaivalavan Interview
ETamil News
0:00 / 0:00
புன்னைவளவன்: 5 இடைத்தேர்தல்! விஜய், எடப்பாடி கூட்டணி சாத்தியமா? Punnaivalavan Interview
50 022 просмотра · 6 часов назад
ETamil News
458 тыс. подписчиков
50 022 просмотра · 6 часов назад
TVK கூட்டணியில் மோதல்! இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டி? Punnaivalavan Interview
பத்திரிகையாளர் புன்னைவளவன் (Punnaivalavan) வழங்கும் இடைத்தேர்தல் முடிவுகள் மற்றும் தமிழக அரசியல் குறித்த அதிரடி பகுப்பாய்வு. விரைவில் வரவிருக்கும் 5 தொகுதிகள் இடைத்தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் (MK Stalin) போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது. 10 முதல் 15 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் (TVK Vijay) இணையப்போவதாக பரவும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதிமுகவை பிளவுபடுத்த முடியாத பட்சத்தில் விஜய் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பாரா மற்றும் கூட்டணி இன்றி TVK தனித்து ஆட்சி அமைக்குமா? தமிழகத்தின் உடனுக்குடனான அரசியல் செய்திகள் மற்றும் பிரத்யேக அரசியல் நேர்காணல்களுக்கு E-Tamil News பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
#Punnaivalavan #mkstalin #tvkvijay #TNBypolls #etamilnews
00:00 — Intro: Punnaivalavan Analysis on Bypoll Results & DMK Performance
03:45 — Should MK Stalin Contest in Trichy East Bypoll? Risk & Impact
08:20 — Rumours on 15 ADMK MLAs Resigning & Joining Vijay's TVK
12:50 — Will TVK Form an Independent Govt Without Alliance Party Support?
16:10 — Is Vijay Secretly Planning to Support EPS & ADMK?
19:30 — Final Take: Political High Tension Ahead of 5 Constituency Bypolls