Перейти к содержимому

Trichy Farmers Protest | திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

Times Now Seithi

0:00 / 0:00

Trichy Farmers Protest | திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

14 748 просмотров · 1 день назад
Times Now Seithi
611 тыс. подписчиков
14 748 просмотров · 1 день назад
Over 3,000 farmers staged a sit-in protest demanding a complete waiver of crop loans obtained from cooperative societies. HR&CE Minister Ramesh, along with the Cooperative Department Minister and Agriculture Minister, held peace talks with the protesting farmers today. During the meeting, Minister Ramesh requested a 20-day timeframe to consider and address their demands. கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி 3000க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிக்க 20 நாட்கள் அவகாசம் தருமாறு அமைச்சர் ரமேஷ் கேட்டுக்கொண்டார். #farmersprotest #croploanwaiver #tamilnadunews #ministerramesh #agrinews #cooperativeloan #tnfarmers #tvk #ramesh #trichy #agriculture #TimesNowSeithi | #TimesNews | Times Now Seithi - Tamil News ------------------------------------------------------------------------------------------------------------------------- Times Now Seithi is the Tamil News YouTube Channel of The Times Group. Here You will Find All the Latest News & updates. So Keep Supporting and don't forget to Subscribe to us. உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் தி டைம்ஸ் குழும செய்தித் தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க. -----------------------------------------------------------------------------------------------------------------------