பித்ருதோஷம்,பழிபாவம்நீங்க மஹாளயபட்சத்தில் கேளுங்க முன்னோர்ஆசிகிடைக்கும் சந்ததிசெழிக்கும் mahalaya
nam azhagiya aanmeegam
0:00 / 0:00
பித்ருதோஷம்,பழிபாவம்நீங்க மஹாளயபட்சத்தில் கேளுங்க முன்னோர்ஆசிகிடைக்கும் சந்ததிசெழிக்கும் mahalaya
8 820 просмотров · 1 день назад
nam azhagiya aanmeegam
61,1 тыс. подписчиков
8 820 просмотров · 1 день назад
#namazhagiyaaanmeegam#nenmeli #mahalayam #srardasamrakshanaperumal #thilatharpanapuri #sethelapthi #
நென்மேலி ஸ்ரார்த்த ஸம்ரக்ஷண பெருமாள் nenmeli பெருமாளே ஸ்ரார்த்தம் செய்யும் திருத்தலம்
பெருமாளே தர்ப்பணம் செய்யும் நென்மேலி திருத்தலம்!
மஹாளயபட்சத்தில் 1முறை கேளுங்கள்!
பித்ருதோஷம்,பழிபாவம் போக்கும்.
முன்னோர் ஆசி கிடைக்கும்.
சந்ததி செழிக்கும்.
இந்த தலம் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து ஐந்தாவது கிலோ மீட்டரில் உள்ளது.
அர்ச்சகரின் முகவரி;
ஸ்ரீ சம்பத் பட்டாச்சாரியார் ,
பிராமணர் வீதி,
நென்மேலி போஸ்ட், நத்தம் வழி ,
செங்கல்பட்டு -603002,
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன் : 044 - 27420053.
பித்ரு பூஜை பகல் 12 மணிக்கு மேல் மட்டுமே நடை பெறும், இதில் கலந்து
கொள்பவர்கள் 10 மணிக்கு சன்னதியில் இருக்க வேண்டும்.
அர்ச்சகரிடம் முன்னதாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
#bodayana_amavasai #amavasya #thilatharpanapuri #kudavasal #eravanjeri #sethalapathi #rama #dasaratha #tharpanam #pitru #pitrutharpanam
இன்று #போதாயனஅமாவாசை #hanuman #hanumanchalisa #tamil
நாளை #அமாவாசை
தீராவினைகள் தீர,நோய்கள்அகல,
பித்ருதோஷம்,
பழிபாவங்கள் நீங்க
அவசியம் கேட்கவேண்டிய போதா.அமா. புராணம், #ராமர் தர்ப்பணம் செய்த #திலதர்ப்பணபுரி #மஹிமை