Перейти к содержимому

Tata Punch EV Sports Mode-ல ஓட்டினா Battery வேகமா குறையுமா? 😱⚡ | Real World Test

Vicky Vlogs

0:00 / 0:00

Tata Punch EV Sports Mode-ல ஓட்டினா Battery வேகமா குறையுமா? 😱⚡ | Real World Test

4 129 просмотров · 4 дня назад
Vicky Vlogs
880 подписчиков
4 129 просмотров · 4 дня назад
🔥 Tata Punch EV Sports Mode Test! ⚡ வேகம் அதிகமா? Battery சீக்கிரம் குறையுமா? 😱 இந்த video-la நம்ம Tata Punch EV-யை Sports Mode-ல drive பண்ணி test பண்ணிருக்கேன்! 🚗⚡ Normal City Mode-க்கும் Sports Mode-க்கும் என்ன difference? Sports Mode-ல acceleration எப்படி இருக்கு? Speed அதிகரிக்கும்போது battery consumption & range எப்படி மாறுது? இதெல்லாம் என்னோட real driving experience மூலமா share பண்ணிருக்கேன். 🚗 இந்த Video-ல என்ன பார்க்கலாம்? ⚡ Tata Punch EV Sports Mode Performance 🔥 Sports Mode Acceleration & Speed Test 🔋 Battery Consumption & Range Drop 🛣️ Highway Driving Experience 🚘 City Mode vs Sports Mode Difference 📊 Real-World Driving Experience Sports Mode-ல drive பண்ணும்போது battery சீக்கிரம் குறையுமா? 🤔 Full video பாருங்க! உங்களோட experience-யும் comments-ல share பண்ணுங்க. ❤️ Video பிடிச்சிருந்தா Like 👍 Share & Subscribe 🔔 பண்ணுங்க! Vicky Vlogs – Real EV Ownership Experience, Road Trips, Charging Cost, Range Tests & More! 🚗⚡ #TataPunchEV #PunchEV #SportsMode #TataPunchEVTamil #EVTamil #ElectricCar #BatteryRange #EVRangeTest #TataMotors #VickyVlogs