Перейти к содержимому

இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கின்ற ஜெபம்🙏✝️❤

DIVINE HEART WITH RADIANT FLAME

0:00 / 0:00

இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கின்ற ஜெபம்🙏✝️❤

2 866 просмотров · 1 мес. назад
DIVINE HEART WITH RADIANT FLAME
947 подписчиков
2 866 просмотров · 1 мес. назад
🙏நம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் இயேசுவின் திரு இருதயத்திற்கு இன்று ஒப்புக்கொடுப்போம். 🙏நம் இல்லத்தில் ஆண்டவரின் அன்பு, சமாதானம், ஒற்றுமை மற்றும் ஆசீர்வாதம் என்றும் நிறைந்திருக்க இந்த சிறப்பான செபத்தை பக்தியுடன் ஒன்றிணைந்து செபிப்போம். 🙏குடும்பத்தில் உள்ள நோயாளிகள், குழந்தைகள், முதியவர்கள், துன்பப்படுகிறவர்கள், விதவைகள், அனாதைகள் மற்றும் தேவையில் இருப்பவர்கள் அனைவருக்காகவும் இந்த செபத்தில் வேண்டுவோம். “இயேசுவின் திரு இருதயமே! எங்கள் குடும்பத்தின் மீது இரக்கமாயிரும். எங்கள் இல்லத்திற்கு அடைக்கலமாகவும், எங்கள் வாழ்விற்கு நம்பிக்கையாகவும் இருந்தருளும்.” 🙏❤️ உங்கள் குடும்பத்தின் தேவைகளை இயேசுவின் திரு இருதயத்தில் நம்பிக்கையுடன் ஒப்படையுங்கள். 🙏இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன். 🙏இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன். 🙏இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன். 🙏 இந்த செபம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் Like, Share, Comment செய்யுங்கள். 🔔 தினமும் செபங்கள் , இறைவார்த்தைகள் மற்றும் ஆன்மீக காணொளிகளை பார்க்க இந்த channel - ஐ Subscribe செய்யுங்கள். இயேசுவின் திரு இருதய செபம் இயேசுவின் திரு இருதயம் இயேசுவின் திரு இருதய பக்தி குடும்பத்திற்கான செபம் கத்தோலிக்க தமிழ் செபம் குடும்ப ஆசீர்வாத செபம் Sacred Heart of Jesus Prayer Sacred Heart jesus Prayer Sacred Heart of Jesus Catholic Prayer Jesus Prayer Prayer for Family Powerful Catholic Prayer #இயேசுவின்திருஇருதயம் #திருஇருதயசெபம் #கத்தோலிக்கசெபம் #தமிழ்செபம் #இயேசுவின்இருதயம் #குடும்பசெபம் #ஆசீர்வாதசெபம் #வெள்ளிக்கிழமைசெபம் #தினசெபம் #SacredHeartOfJesus #SacredHeartPrayer #CatholicPrayer #JesusPrayer #CatholicFamily #FamilyPrayer #PowerfulPrayer #FridayPrayer #everydayprayer