💫1500 மல்லிகை செடி தோட்டத்தில் மாதம் லட்சங்களில் வருமானம்#jasmine #agriculture #vivasayam 💢
Agri Info Tamil
0:00 / 0:00
💫1500 மல்லிகை செடி தோட்டத்தில் மாதம் லட்சங்களில் வருமானம்#jasmine #agriculture #vivasayam 💢
8 374 просмотра · 5 месяцев назад
Agri Info Tamil
15,3 тыс. подписчиков
8 374 просмотра · 5 месяцев назад
வணக்கம் நண்பர்களே! நமது Agri Info Tamil சேனலுக்கு உங்களை வரவேற்கிறோம்.
இந்த வீடியோவில், மல்லிகைப் பூ சாகுபடியில் அதிக லாபம் ஈட்டுவது எப்படி? என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கப் போகிறோம். குறிப்பாக:
மல்லிகைச் செடியில் கவாத்து (Pruning) செய்யும் சரியான முறை.
செம்பேன் மற்றும் கருகல் நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிகள்.
1500 செடிகளில் மாதம் தோறும் வருமானம் எடுப்பது எப்படி?
பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் உர மேலாண்மை.
விவசாயம் சார்ந்த மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு நமது சேனலை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!