Перейти к содержимому

😱 பிரான்ஸ்ல இப்படி ஒரு Restaurant இருக்கா? Robot Service + Unlimited Buffet! 🇫🇷

Tamil Street Walker

0:00 / 0:00

😱 பிரான்ஸ்ல இப்படி ஒரு Restaurant இருக்கா? Robot Service + Unlimited Buffet! 🇫🇷

158 просмотров · 2 месяца назад
Tamil Street Walker
604 подписчика
158 просмотров · 2 месяца назад
tamil street walker வணக்கம் நண்பர்களே ❤️ இந்த வீடியோவில் பிரான்ஸில் உள்ள ஒரு மிகப்பெரிய Unlimited Buffet Restaurant-க்கு உங்களை கூட்டிக்கொண்டு செல்கிறேன். இந்த Restaurant-ல என்னை அதிகமாக ஆச்சரியப்படுத்தியது என்ன தெரியுமா? 🤖 மனிதர்கள் இல்லாமல் Robot வந்து Food Serve பண்ணுகிறது! அதுமட்டுமல்ல... 🦀 Crab 🦞 Lobster 🦪 Oyster 🍣 Sushi 🍤 Prawns 🥩 Steak 🍰 Desserts 🍹 Drinks இப்படி நூற்றுக்கணக்கான உணவுகள் இருந்தது. நான் முதல் முறையாக இவ்வளவு பெரிய Buffet Restaurant-க்கு வந்த அனுபவத்தை முழுமையாக இந்த வீடியோவில் பார்க்கலாம். இந்த வீடியோ பிடித்திருந்தால் 👍 Like செய்யுங்கள் 💬 உங்கள் கருத்தை Comment செய்யுங்கள் ❤️ Channel-ஐ Subscribe செய்து Support செய்யுங்கள். நன்றி ❤️ Ich wünsche Ihnen viel Spaß beim Ansehen des Videos und freue mich auf Ihre Bewertungen und Kommentare! :-) Wenn Ihnen dieses Video gefallen hat, liken Sie es bitte und teilen Sie es. Vergessen Sie nicht, meinen Kanal für weitere Reisevideos zu abonnieren. Vielen Dank fürs Zuschauen! I hope you enjoy watching the video and look forward to your ratings and comments! :-) If you enjoyed this video, please LIKE and share, Don't forget to subscribe to my channel for more travel videos. Thank you for watching! என்னுடய video பிடித்து இருந்தால் Like, Comment, Share மற்றும் Subscribe செய்து எனக்கு ஆதரவு தாருங்கள்.🙏 ஏதாவது குறை அல்லது உங்களுக்கு கருத்து இருந்தால் தாராளமாக கீழே எழுதுங்கள் நன்றி 🙏 #France #Paris #FranceVlog #FranceTravel #RobotRestaurant #RobotService #Seafood #SeafoodBuffet #UnlimitedBuffet #Crab #Lobster #FoodVlog #TamilVlog #TravelVlog #Europe #EuropeTravel #TamilTraveller #FranceFood #Restaurant #Buffet