Перейти к содержимому

The Untold Story Of Yercaud Life | Yercaud documentary Film in tamil.

Maaveeran

0:00 / 0:00

The Untold Story Of Yercaud Life | Yercaud documentary Film in tamil.

368 просмотров · 7 дней назад
Maaveeran
137 подписчиков
368 просмотров · 7 дней назад
YERCAUD – THE STORY OF THE HILLS | ஏற்காடு – மலைகள் சொல்லும் கதை. Welcome to Yercaud, a beautiful hill station where misty mountains touch the clouds, lush green forests embrace nature, and every path has a story to tell. Join us on a cinematic journey through the breathtaking landscapes, peaceful surroundings, and natural beauty of Yercaud. மேகங்களைத் தொட்டுச் செல்லும் மலைகள், பசுமை போர்த்திய காடுகள், இயற்கையின் மடியில் ஒளிந்திருக்கும் அழகிய காட்சிகள் என ஏற்காட்டின் இயற்கை அழகையும், இந்த மலைகளின் கதைகளையும் தேடி ஒரு பயணம். இந்த ஆவணப்படத்தின் மூலம் ஏற்காட்டின் அழகையும், இயற்கையையும், மலைவாழ் மக்களின் வாழ்வியலையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். 🎬 Direction, Cinematography & Editing: Veerabathiran.V இயற்கையை நேசிப்போம்! புதிய இடங்களைக் கண்டறிவோம்! அழகான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வோம்! இந்தப் பயணத்தை ரசித்தால் வீடியோவை Like செய்யவும், Share செய்யவும், எங்கள் சேனலை Subscribe செய்யவும். #Yercaud #ஏற்காடு #YercaudDocumentary #DocumentaryFilm #NatureDocumentary #TravelFilm #TamilDocumentary #TamilNadu