Malarum Bhoomi|25 12 2018|Epi 2984 Part 1|குறைந்த செலவில் பெரிய லாபம் தரக்கூடிய புளி சாகுபடி பற்றி
Makkal TV
0:00 / 0:00
Malarum Bhoomi|25 12 2018|Epi 2984 Part 1|குறைந்த செலவில் பெரிய லாபம் தரக்கூடிய புளி சாகுபடி பற்றி
31 717 просмотров · 7 лет назад
Makkal TV
1,42 млн подписчиков
31 717 просмотров · 7 лет назад
Thats Programme May Be Related To The Agriculture Cultivation .Agriculture was the key development in the rise of sedentary human civilization, whereby farming of domesticated species created food surpluses that nurtured the development of civilization.
Makkal Tv Malarumboomi | Valarsolai
மலரும்பூமி | வளர்சோலை
அன்பார்ந்த உழவர் பெருமக்களே, சாகுபடி செலவு மிகவும் குறைவாகவும் பெரிய லாபம் தரக்கூடிய ஒரே பயிர் "புளி". புளியங்கன்றை நடவு செய்துவிட்டால் பராபரிப்பு பணிகள் மிகவும் குறைவு உரமிட தேவையில்லை. மேலும் சாகுபடிக்கு எந்த இடத்திலும் வேண்டுமானாலும் பயிர் செய்யலாம். இன்றைய நிகழச்சியில் உரிகம் புளி, பி கே எம் புளி , நாட்டு புளி ஆகியவற்றை சாகுபடி செய்துள்ள
பழனிச்சாமி
பெரிய கோம்பை புதூர்,
நாமக்கல் மாவட்டம், அவர்கள் புளி சாகுபடி குறித்து விளக்கமளிக்கிறார்.