நெருங்கிய சகாக்களை காட்டிக்கொடுத்த மகிந்த தரப்பு | 100 நாட்களுக்குப் பின் சலேக்கு ஆப்பு!
Lankasri News
0:00 / 0:00
நெருங்கிய சகாக்களை காட்டிக்கொடுத்த மகிந்த தரப்பு | 100 நாட்களுக்குப் பின் சலேக்கு ஆப்பு!
18 167 просмотров · 9 ч назад
Lankasri News
802 тыс. подписчиков
18 167 просмотров · 9 ч назад
இலங்கையின் அரசியல் களத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய முக்கியமான செய்திகள் மற்றும் சர்ச்சைகள் குறித்து இந்த Naattu Nadappu நிகழ்ச்சியில் விரிவாக பார்க்கலாம்.
முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றத்தில் இடம்பெற்ற முக்கிய நகர்வுகள் என்ன? மருத்துவமனையில் இருந்து மீண்டும் CID காவலுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள சுரேஷ் சலே விவகாரத்தில் அடுத்த கட்டம் என்ன?
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பான Siriliya Saviya விசாரணை எந்த கட்டத்தை எட்டியுள்ளது? அவரது முன்பிணை மனு தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு என்ன? அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையப் போகின்றன?
இதனுடன், இன்று இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள முக்கிய சர்ச்சைகள், எதிர்க்கட்சிகளின் நகர்வுகள், நாடாளுமன்ற அரசியல் மற்றும் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும்? என்பதையும் இந்த நிகழ்ச்சியில் ஆராய்கிறோம்.
இன்றைய நாட்டுநடப்பின் முக்கிய அரசியல் செய்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள வீடியோவை முழுமையாக பாருங்கள்.
------------------------------------------------------------------------------------
#NaattuNadappu #SriLankaPolitics #SureshSallay #ShiranthiRajapaksa #AnuraKumaraDissanayake #AnuraGovernment #SriLankaNews #SriLankaPoliticalNews #PoliticalNews #BreakingNews #LatestNews #SriLanka #Rajapaksa #FCID #CID #SureshSallayCase #ShiranthiRajapaksaCase #TodayNews #TamilNews #TamilPoliticalNews #இலங்கைஅரசியல் #நாட்டுநடப்பு
------------------------------------------------------------------------------------
Suresh Sallay, Suresh Sallay case, Suresh Sallay latest news, Suresh Sallay Sri Lanka, Shiranthi Rajapaksa, Shiranthi Rajapaksa case, Shiranthi Rajapaksa latest, Shiranthi Rajapaksa FCID, Siriliya Saviya case, Anura Kumara Dissanayake, Anura government, Anura government latest news, Sri Lanka politics, Sri Lanka political news, Sri Lanka latest news, Sri Lanka breaking news, Rajapaksa family, Mahinda Rajapaksa, FCID Sri Lanka, CID Sri Lanka, political controversy Sri Lanka, today Sri Lanka news, Tamil news Sri Lanka, Tamil political news, Naattu Nadappu, நாட்டுநடப்பு
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.