புனித அன்னை தெரசா ஆலயத்தில் ஒரு அழகிய கொடியேற்றம் | 17.08.2026 | Vallani | Fr. Philip Xavier ARUL
𝐌𝐨𝐭𝐡𝐞𝐫 𝐓𝐞𝐫𝐞𝐬𝐚 𝐂𝐡𝐮𝐫𝐜𝐡, 𝐕𝐚𝐥𝐥𝐚𝐧𝐢
0:00 / 0:00
புனித அன்னை தெரசா ஆலயத்தில் ஒரு அழகிய கொடியேற்றம் | 17.08.2026 | Vallani | Fr. Philip Xavier ARUL
1 067 просмотров · 11 дней назад
𝐌𝐨𝐭𝐡𝐞𝐫 𝐓𝐞𝐫𝐞𝐬𝐚 𝐂𝐡𝐮𝐫𝐜𝐡, 𝐕𝐚𝐥𝐥𝐚𝐧𝐢
557 подписчиков
1 067 просмотров · 11 дней назад
வல்லனி அன்னை தெரசா ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புமிக்க கொடியேற்றத் திருநிகழ்வு சிறப்பாகவும் மகிழ்ச்சியுடனும் நடைபெற்றது. ❤️
அன்னை தெரசாவின் அன்பு, இரக்கம் மற்றும் சேவைப் பணியை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில், 7 இல்லங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பாக பங்கேற்று, பல்வேறு நற்பண்புகளை எடுத்துரைக்கும் 7 கொடிகளை ஏந்தி விழாவை சிறப்பித்தனர். 🏳️✨
இந்த சிறப்பான நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எங்களது அன்பான நன்றிகள். 🙏
நாள்:17/08/2026
⛪ திருப்பலி: தந்தை அருள் ஜோசப்
📖 மறையுரை: தந்தை ஆரோன்
அன்பு ❤️ | இரக்கம் 🤝 | நம்பிக்கை 🙏 | ஒற்றுமை ✨
Like 👍 | Share ↗️ | Subscribe 🔔
#அன்னைதெரசா #வல்லாணி #கொடியேற்றவிழா #கொடியேற்றம் #AnnaiTeresa #Vallani #FlagHoisting #மாற்றுத்திறனாளிகள் #அன்பு #இரக்கம் #நம்பிக்கை #Catholic #ChurchFestival