Перейти к содержимому

Which one best SOLRING STATION

Mobile Software technology

0:00 / 0:00

Which one best SOLRING STATION

3 059 просмотров · 1 месяц назад
Mobile Software technology
7,49 тыс. подписчиков
3 059 просмотров · 1 месяц назад
#ionesolring #t210pro review thanks for watching இந்த வீடியோவில் Mobile Phone Chip-Level Repair & Micro Solderingக்கு பயன்படுத்தக்கூடிய சில முக்கியமான Soldering Stations-ஐ முழுமையாக Compare & Review செய்திருக்கிறேன். 🔥 🔧 இந்த வீடியோவில் பார்க்கும் Models: • AIFEN A9 Pro • SUGON T26D • OSS T12-X • OSS T210 Pro • i1-T210 Pro 📌 நான் Compare செய்த விஷயங்கள்: ✅ Heating Speed ✅ Temperature Stability ✅ Heat Recovery ✅ Soldering Performance ✅ Handle Comfort ✅ Tip Availability ✅ Build Quality ✅ Mobile Motherboard Repairக்கு Suitable-ஆ? ✅ Price vs Performance 💰 Price Comparison: AIFEN A9 Pro – ₹6,500 SUGON T26D – ₹8,500 OSS T12-X – ₹2,400 i1-T210 Pro – ₹3,700 OSS T210 Pro – ₹3,000 🎯 Mobile Repair Technician-க்கு எந்த Soldering Station வாங்கலாம்? Budget குறைவாக இருந்தால் எது? Chip-Level / Micro Solderingக்கு எது சிறந்தது? Moneyக்கு Best Value எது? இந்த வீடியோவை முழுமையாக பார்த்து உங்கள் தேவைக்கு ஏற்ற Soldering Station-ஐ தேர்வு செய்யுங்கள். ❤️ 📌 Mobile Repair | Chip Level Repair | Micro Soldering | Soldering Station Tamil Review உங்களுக்கு இந்த Review useful-ஆ இருந்தால் LIKE 👍 | SHARE 🔄 | SUBSCRIBE 🔔 செய்ய மறக்காதீங்க! #SolderingStation #MobileRepair #ChipLevelRepair #MicroSoldering #TamilTech #MobileRepairTamil #SolderingIron #AifenA9Pro #SugonT26D #OSST12X #T210Pro #i1T210Pro #MobileTechnician #VRMobileTechnology