Перейти к содержимому

நானே நானா யாரோ தானா | Naanae naana | Azhage Unnai Aarathikkiren (1979) | Vani Jayaram | Ilayaraja

Pongum Poombunal Radio

0:00 / 0:00

நானே நானா யாரோ தானா | Naanae naana | Azhage Unnai Aarathikkiren (1979) | Vani Jayaram | Ilayaraja

17 194 просмотра · 4 дн. назад
Pongum Poombunal Radio
5,1 тыс. подписчиков
17 194 просмотра · 4 дн. назад
நானே நானா யாரோ தானா | Naanae naana | Azhage Unnai Aarathikkiren (1979) | Vani Jayaram | Ilayaraja ‪@pongumpoombunalradio‬ பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர்: வாலி பெண் : நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா பெண் : தன்னைத்தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன் பெண் : நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா பெண் : ஒருவன் நினைவிலே… உருகும் இதயமே இதோ துடிக்க உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள் எதோ படிக்க.... மதுவின் மயக்கமே உனது மடியில் இனிமேல் இவள்தான் சரணம் சரணம் பெண் : நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா மெல்ல மெல்ல மாறினேனா பெண் : பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது…… பருவ வயதிலே இரவும் பகலும் விரகம் நரகம் சரணம் சரணம் பெண் : நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா பெண் : தன்னைத்தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன் பெண் : நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா #tamilsong #ilayaraja #vanijairam #70s #evergreenhits #oldisgoldsongs