Перейти к содержимому

ஒவ்வொரு நாளும் புத்துடல் பெறுவீர் [செம்மை நலம் – பகுதி 1] - ஆசான் ம.செந்தமிழன்

Semmai Marabupalli

0:00 / 0:00

ஒவ்வொரு நாளும் புத்துடல் பெறுவீர் [செம்மை நலம் – பகுதி 1] - ஆசான் ம.செந்தமிழன்

73 140 просмотров · 5 лет назад
Semmai Marabupalli
54,7 тыс. подписчиков
73 140 просмотров · 5 лет назад
ஒவ்வொரு நாளும் புத்துடல் பெறுவீர் [செம்மை நலம் – பகுதி 1] ஆசான் ம.செந்தமிழன் உடல் நலத்துக்கான வழிகாட்டல்களை வழங்கி ஆற்றிய நல உரை. இடம்: சிதம்பரம் - செம்மை வாழ்வு நாள்: 27.02.2021 செம்மை நலம் தொடரின் மூன்று பகுதிகளையும் முழுமையாகக் கேட்டு உள்வாங்கிய பிறகே இவ்வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வெறுமனே தனிக் குறிப்புகளாகப் பயன்படுத்தக் கூடாது. செம்மை நல உரைத் தொகுப்பு - ஆசான் ம.செந்தமிழன் செம்மை வாழ்வு - சிதம்பரம், [20.02.2021 – 21.02.2021] 1. ஒவ்வொரு நாளும் புத்துடல் பெறுவீர்    • ஒவ்வொரு நாளும் புத்துடல் பெறுவீர்  [செம்மை...  ​ 2. நீர் சுருக்கம்    • நீர் சுருக்கம்[செம்மை நலம் – பகுதி 2 ]  ​ 3. உணவுப் பழக்கம் மற்றும் மருந்து செய்முறைகள்    • உணவுப் பழக்கம் மற்றும் மருந்து செய்முறைகள்...  ​ ************************ ஆசான் ம.செந்தமிழன் அவர்களின் உடல் நலம் தொடர்பான உரைகள்: https://www.youtube.com/playlist?list... ************************ உடல் நலம் தொடர்பான செம்மை நூல்கள்: 1. விட்டுவிடுங்கள் – சிறார் நலம் 2. மரபுப் பேறு – பேறு கால நலம் 3. முப்பொருள் – வாதம், பித்தம், கபம் 4. உணவு நூல் 5. புறம் – தோல் நலம் 6. அடுக்களை மருந்தகம் – மருந்து செய்முறைகள் (இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளைத் தகுந்த வழிகாட்டுதல்கள் இன்றிக் கடைப்பிடிக்கக் கூடாது) 7. இடபாகம் – மகளிர் நலம் 8. இனிப்பு – சர்க்கரை நோய் 9. நமனை அஞ்சோம் ************************ செம்மை நூல்களை பின்வரும் இணையதளத்தில் பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும். https://semmaivanam.org/shop/​ ************************ செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க: https://www.semmaivanam.org​   / semmaivanam​      / semmaimarabup...​   ************************