Navaratri Special Saptasloki | Dr. Raghavendra Sharma | Dharma Seva Trust
Dharma Seva Trust
0:00 / 0:00
Navaratri Special Saptasloki | Dr. Raghavendra Sharma | Dharma Seva Trust
31 318 просмотров · 4 дня назад
Dharma Seva Trust
14,1 тыс. подписчиков
31 318 просмотров · 4 дня назад
நவராத்திரி ஸ்பெஷல் | ஏழே ஸ்லோகத்தில் 700 ஸ்லோக பலன்!
700 கிளைகள் கொண்ட ஒரு பெரிய மரத்தின் சாரம் முழுவதும் அதன் பழங்களில் அடங்கியிருப்பது போல, துர்கா ஸப்தசதியின் 700 ஸ்லோகங்களின் சாரம் இந்த 7 ஸ்லோகங்களில் அடங்கியிருக்கிறது. இந்த ஸப்த ஸ்லோகியை பக்தியுடன் சொன்னால், முழு 700 ஸ்லோகங்களையும் சொன்ன பலன் கிடைக்கும். முழு ஸப்தசதி பாராயணம் செய்த பலனை இதன் மூலமே பெற்று, அம்பாளின் அனுக்ரஹத்துக்குப் பாத்திரமாகலாம்.
இந்த நவராத்திரியில் தினமும் இந்த 7 ஸ்லோகங்களை சொல்லுங்கள். ஸ்லோகங்கள் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் திரையில் வருகின்றன, கூடவே படியுங்கள்.
━━━━━━━━━━━━━━━━━━
Navaratri Special | The Blessing of 700 Slokas in Just 7!
Just as all the essence of a great tree with 700 branches is gathered in its fruits, the essence of all 700 slokas of the Durga Saptashati is contained in these 7 slokas. Chanting this Sapta Sloki with devotion gives the same merit as chanting all 700 slokas. Through it, you receive the fruit of a complete Saptashati parayanam and become worthy of Ambal's divine grace.
Chant these 7 slokas daily this Navaratri. The slokas appear on screen in Sanskrit and Tamil so you can chant along.
━━━━━━━━━━━━━━━━━━
🙏 Like, Share & Subscribe – Dharma Seva Trust
#Navaratri #DurgaSaptashati #SaptaSloki #Durga #DeviMahatmyam #ChandiPath #Devi #Navratri2026 #DurgaPuja #Ambal #Amman #Slokas #TamilBhakti #Sanskrit #DharmaSevaTrust #tamildevotional #tamilspiritual