Перейти к содержимому

கடல் கடந்து சென்றாலும் - Christian Catholic Song. Kadal Kadanthu Sendraalum. Kindly Subscribe.

GOD ALONE - SM MEDIA (Mary Melcy)

0:00 / 0:00

கடல் கடந்து சென்றாலும் - Christian Catholic Song. Kadal Kadanthu Sendraalum. Kindly Subscribe.

312 388 просмотров · 1 г. назад
GOD ALONE - SM MEDIA (Mary Melcy)
3,19 тыс. подписчиков
312 388 просмотров · 1 г. назад
Kindly subscribe. For more videos click the link.    • Christian Songs   கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும் புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட நேர்ந்தாலும் உன்னோடு நான் இருப்பேன் அஞ்சாதே கலங்காதே 1. தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன் பொன் விளைநிலம் போலே பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் உன் நிலை உயர்ந்தது அவராலே பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடி மேலே மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே 2. பாலையில் பாதையும் பாழ்வெளி ஓடையும் தோன்றிடும் அவர் கையால் வான்படை ஆண்டவர் வாய்மொழியால் வரும் மேன்மையை எவர் சொல்வார் பார்வை இழந்தவர் வாய் திறவாதோர் யாவரும் நலமடைவார் இறையாட்சியில் அவர் மாட்சியில் மானிடம் ஒன்றாகும் #catholicsongstamil #christian #christiansongs #christiansongstamil #jesussongs #jesussongstamil #jesuschrist #மனோ #mano #manosongs