Перейти к содержимому

தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | தேச மங்கையர்க்கரசி | Deepam | by Desa Mangayarkarasi

Athma Gnana Maiyam

0:00 / 0:00

தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | தேச மங்கையர்க்கரசி | Deepam | by Desa Mangayarkarasi

4 912 908 просмотров · 7 л. назад
Athma Gnana Maiyam
4,35 млн подписчиков
4 912 908 просмотров · 7 л. назад
தீபத்தின் ஒவ்வொரு முகத்திற்கும் என்ன பலன்? எந்தெந்த எண்ணெய்களில் ஏற்றினால் என்ன பலன்? எந்த திசைகளில் தீபம் ஏற்றலாம்? அதற்கென்ன பலன்? எந்த திரியில் ஏற்றினால் என்ன பலன்? எந்த விளக்கில் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்? விளக்கை குளிர வைக்கும் சரியான முறை என தீபம் பற்றிய அனைத்து தகவல்களும் இந்த வீடியோ பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார். இந்த வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்து அவர்களும் பயன் பெற செய்யுங்கள். ஆத்ம ஞான மையம்