Перейти к содержимому

ஒரு Vacation… ஆயிரம் Feelings ❤️ Finally, I’m heading back to my native! | Tamil Vlog | SaudiShaik

Saudi Shaiku

0:00 / 0:00

ஒரு Vacation… ஆயிரம் Feelings ❤️ Finally, I’m heading back to my native! | Tamil Vlog | SaudiShaik

476 просмотров · 12 дней назад
Saudi Shaiku
61 подписчик
476 просмотров · 12 дней назад
Saudi Arabia-ல வேலை, busy life, responsibilitiesன்னு ஓடிக்கிட்டே இருக்கும்போது… “Vacation” என்ற ஒரு வார்த்தையே ஒரு தனி சந்தோஷம்! ✈️❤️ இந்த vlog-ல Saudi-ல இருந்து என் native-க்கு கிளம்புவதற்கான preparation, packing, travel excitement, family-ஐ பார்க்கப் போகிற அந்த feeling… எல்லாத்தையும் உங்களோட share பண்ணப் போறேன். ஒரு Gulf வாழ்க்கையிலிருந்து… நம்ம ஊர் மண் வாசனைக்குள் திரும்பிப் போகும் பயணம்! ❤️ இந்த Vacation journey முழுவதையும் SaudiShaik-கூட சேர்ந்து enjoy பண்ணுங்க. 👍 Video பிடிச்சிருந்தா Like பண்ணுங்க 💬 உங்கள் native எது என்று Comment பண்ணுங்க 🔔 SaudiShaik channel-ஐ Subscribe பண்ண மறக்காதீங்க! SaudiShaik – Discovering the World 🌍 #SaudiShaik #VacationVlog #SaudiToIndia #TamilVlog #NativeVlog #GulfLife #SaudiArabia #TamilYouTuber #TravelVlog #homecomingvibes